27 தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! – முழு விவரம் இதோ.

ுருக்கம்

சென்னை / புதுடெல்லி | ஏப்ரல் 3, 2026

திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சி, தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் கையெழுத்திட்டுள்ள இந்தப் பட்டியலில், முக்கியத் தலைவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வ.எண்தொகுதிவேட்பாளர் பெயர்
1பொன்னேரி (தனி)துரை சந்திரசேகர்
2வேளச்சேரிஜே.எம்.எச். ஹசன் மௌலானா
3ஸ்ரீபெரும்புதூர் (தனி)கு. செல்வப்பெருந்தகை
4சோளிங்கர்ஏ.எம். முனிரத்தினம்
5உத்தங்கரை (தனி)ஆர். குப்புசாமி
6கிருஷ்ணகிரிடாக்டர் ஏ. செல்லக்குமார்
7பென்னாகரம்ஜி.கே.எம். தமிழ் குமரன்
8ஆத்தூர் (தனி)எஸ்.கே. அர்த்தநாரி
9ஈரோடு (கிழக்கு)கோபிநாத் பழனியப்பன்
10உதகமண்டலம்பி. ராமச்சந்திரன்
11கவுண்டம்பாளையம்கே.பி. சூர்ய பிரகாஷ்
12சிங்காநல்லூர்செல்வி வி. ஸ்ரீநிதி நாயுடு
13துறையூர் (தனி)எம். விச்சு லெனின் பிரசாத்
14கடலூர்ஏ.எஸ். சந்திரசேகரன்
15மயிலாடுதுறைஜமால் யூனுஸ் முகமது
16அறந்தாங்கிடி. ராமச்சந்திரன்
17காரைக்குடிஎஸ். மாங்குடி
18உசிலம்பட்டிடி. சரவணகுமார்
19சிவகாசிகணேசன் அசோகன்
20திருவாடானைராம கருமாணிக்கம்
21ஸ்ரீவைகுண்டம்எஸ். ஊர்வசி அமிர்தராஜ்
22சங்கரன்கோவில் (தனி)சங்கை கணேசன்
23அம்பாசமுத்திரம்வி.பி. துரை
24நங்குநேரிரூபி மனோகரன்
25குளச்சல்டாக்டர் தாரகை கத்பர்ட்
26விளவங்கோடுடி.டி. பிரவீன்
27கிள்ளியூர்வழக்கறிஞர் எஸ். ராஜேஷ் குமார்

ுக்கியக ுறிப்புகள

ேரலை அப்டேட்கள

எங்கள் WhatsApp சேனலில் இணைந்த உடனுக்குடன் செய்திகளைப ெறுங்கள்.

எங்களைப் பின்தொடரவும