உணவகங்களுக்கு நிம்மதி: வர்த்தக சிலிண்டர் ஒதுக்கீடு…
சமீபகாலமாக வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதால், ஹோட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு சிலிண்டர் கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு நிலவியது. இதைச் சீர்செய்யும் வகையில் புதிய அறிவிப்பு…