தக் லைஃஃப் தடை விவகாரத்தில் புதிய சிக்கல் : ‘ஜனநாயகன்’ படத்துக்கும் சிக்கல் – விஜய்க்கு அரசியல் அழுத்தம்?

சென்னை: முன்னணி நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தன் புதிய திரைப்படமான ‘தக் லைஃஃப்’ வெளியீட்டை முன்னிட்டு நடந்த இசை வெளியீட்டு விழாவில், “தமிழிலிருந்து கன்னடம் உருவானது” என பேசியதாக கூறியுள்ளார். இந்த கூற்றுகள் கர்நாடகாவில் பெரும் எதிர்வினையை ஏற்படுத்தி உள்ளன. கன்னட மொழியையும், அதன் பேசும் மக்களையும் இழிவுபடுத்தியதாகக் கருதி, கர்நாடகத்தில் பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கியுள்ளன. இதன் விளைவாக, ‘தக் லைஃஃப்’ திரைப்படம் கர்நாடகாவில் […]

விஜய் மற்றும் உதயாவால் கோவையில் பரபரப்பு – திமுக கொடி சேதம், தவெக நிர்வாகிகள் மீது புகார் பதிவு!

கோவை: தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கோவை வருகை அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. விஜய் ரோடு ஷோ நடத்தியது போலவே, உதயநிதி ஸ்டாலினும் ரோடு ஷோவில் ஈடுபட்டார். அவிநாசி சாலை முழுவதும் இரு கட்சிகளின் கொடிகளே நிறைந்திருந்தன. ஏற்கனவே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தவெக நிர்வாகிகள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்த நிலையில், திமுகவின் கட்சிக் கொடியை சேதப்படுத்தியதாக தவெக நிர்வாகிகள் மீது மீண்டும் […]

ஷூட்டிங் ஸ்பாட்ல எழுதி தந்ததை விஜய் படிக்கிறாரு.. எத்தனை தொகுதி இருக்குனு கூட தெரில! அண்ணாமலை தாக்கு

தொகுதி மறுசீரமைப்பு குறித்து தமிழக அரசு நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தைக் கடுமையாக விமர்சித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இந்தியாவில் எத்தனை தொகுதிகள் உள்ளது என்பது கூட தெரியாத தலைவர்களே தொகுதி மறுசீரமைப்பு குறித்துப் பேசுவதாகச் சாடினார். மேலும், விஜய் சினிமா ஷூட்டிங் டயலாக்கை படிப்பதாக விமர்சித்த அண்ணாமலை, தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தையும் சாடினார். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக நேற்றைய தினம் அனைத்து கட்சி கூட்டத்தைத் தமிழக அரசு நடத்தியிருந்தது. இதில் தமிழகத்தின் பல்வேறு […]

பாஜகவின் ஹிட்டென் அஜெண்டாவுக்கு பலியான விஜய்

சினிமாவிலும் அரசியலிலும் நுழைவதற்கு எந்த தகுதியோ திறமையோ தேவையில்லை. ஆனால் நீடித்து நிலைக்க தம்மை பயன்படுத்துகிறவர்களை உணர்ந்து சரியான நபர்களுடன் களத்தில் நிற்க வேண்டும். ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜய் தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான அரசியலை செய்துவரும் பாஜகவின் ஹிட்டென் அஜெண்டா அரசியல் வலையில் விழுந்திருப்பது அவரது தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் அரசியல் பயணத்தை தொடங்கி வைத்ததே பாஜக எனலாம். 2010 சமயத்தில் விஜய் அரசியல் ஆசையுடன் தன்னுடைய ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கம் […]

“தீப்பந்தம் எடுத்து தீண்டாமைபடுத்து” மோடில் விஜய். தவெகவில் தொடரும் ஒடுக்குமுறை! விஜய்க்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப் போகிறார்களா திருநர்கள்?

நடிகர் விஜய் அவர்களின் தமிழக வெற்றி கழகத்தில் புதிதாக மொத்தம் 28 அணிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் திருநர் அணி, சிறார் அணி, ஒய்வு பெற்ற அரசு ஊழியர்கள் அணி என மற்ற கட்சிகளில் இல்லாத பல அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவ்வாறு உருவாக்கப்பட்டுள்ள அணிகள் குறித்தும், சில மிக முக்கியமான அணிகள் உருவாக்கப்படாமல் விட்டதற்கான காரணங்கள் குறித்தும் விஜய்யிடம் கேட்பதற்கு நமக்கு சில கேள்விகள் இருக்கின்றன. அதை ஒவ்வொன்றாக கேட்போம். முதலாவதாக, சிறார் அணி (Children Wing) குறித்தான […]

தனது எஜமானர் போலவே ரோட் ஷோ நடத்தி இயற்கை வளத்தை பாதுகாத்த பனையூர் பண்ணையார்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள், பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக போராடி வரும் போராட்டக் குழுவினரை சந்திக்கப் போவதாக நேற்று செய்திகள் வெளிவந்தன. ஆனால் இன்று விஜய் அங்கு போராடி வரும் மக்கள் யாரையும் நேரடியாக சந்திக்காமல் தன்னுடைய கேரவனில் நின்றபடியே சினிமா வசனங்களை பேசி பரந்தூர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவரது எஜமானர் மோடியின் பாணியில் விஜய்யும் ஒரு ரோட் ஷோவை (Road Show) நடத்தியுள்ளார். மக்களிடத்தில் பல பொய்களை கட்டவிழ்த்துவிட்டுள்ளார். […]

பெரியாரும், பெரியாரிஸ்டுகளும் இந்த மண்ணில் இருப்பதா வேண்டாமா என்கின்ற மானப் பிரச்சனை இது – சீமான்

வெறுப்பிலும், விரக்தியிலும் இருக்கும் பெரியாரிய தோழர்களுக்கு இந்த நம்பிக்கை கூடவா கொடுக்க முடியாது..!? தொடர்ந்து திராவிடத்தையும் தந்தை பெரியாரையும் அவதூறு பரப்பி வரும் சீமான் என்கின்ற கோமாளி தற்போது ஒரு படி மேலே சென்று பேசுவதற்கு பதில் கதறிக் கொண்டிருக்கிறார். ஆம், இப்போது திடீர் என்று புத்தி பேதலித்து முன்னுக்குப் பின் முரனாக, யார் யாரோடு புணர வேண்டும் என்று தனது தெய்வத்தின் குரலில் மகா பெரியவா சொன்னதை, வழக்கம் போல பெரியார் சொன்னதாக ஒரு அப்பட்டமான […]

ஓரங்கட்டப்படுகிறாரா விஜய்? புஸ்ஸி ஆனந்தின் வசம் செல்கிறதா தவெக? தவெகவின் புதிய தேர்தல் வியூக வகுப்பாளர் யார்?

விஜய்-புஸ்ஸி ஆனந்த் மோதல்: தமிழக வெற்றி கழகத்தில் தந்திரமான போட்டிபுஸ்ஸி ஆனந்தின் செல்வாக்கு, விஜய்யின் எதிர்ப்பு – கட்சியின் எதிர்காலம் என்ன? தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோகியசாமி மற்றும் தவெகவின் முக்கிய‌ப் பிரமுகர் ஒருவரும் அலைபேசியில் பேசிக்கொள்ளும் ஆடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி, சமூகவலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. அந்த ஆடியோவில், ஜான் ஆரோகியசாமி தமிழக வெற்றி கழகத்தால் 2026 தேர்தலில் 2% வாக்குகளை கூட பெற முடியாது என்று விமர்சிக்கிறார். […]

(TVK) விஜய், அம்பேத்கர் நூல் வெளியிடுகிறார்; நிகழ்ச்சியில் பங்கேற்பது அரசியல் வாய்ப்பாக பார்க்கப்படும் என்பதால் திருமாவளவன் பங்கேற்க மறுப்பு.

தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவர் மற்றும் நடிகர் விஜய், டிசம்பர் 6 அன்று அம்பேத்கர் மறைவு நாளை முன்னிட்டு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் குறித்து எழுதப்பட்ட புத்தகத்தை வெளியிடத் தயாராக உள்ளார். இந்த புத்தகம், தமிழ் இதழ் விகடன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி (VCK) துணைத் தலைவர் ஆதவ் அர்ஜுனாவின் அரசியல் ஆய்வுக்குழு வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் இணைந்து வெளியிடுகின்றன. தொடக்கத்தில் விஜயும், VCK தலைவர் தொல்.திருமாவளவனும் ஒரே மேடையில் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, […]