திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றலாம்: உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி தீர்ப்பு!

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு இன்று முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. வழக்கின் பின்னணி: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் ஒருபுறம் காசி விஸ்வநாதர் கோவிலும், மறுபுறம் சிக்கந்தர் அவுலியா தர்காவும் அமைந்துள்ளன. வழக்கமாக மலையடிவாரத்தில் தீபம் ஏற்றப்படும் நிலையில், மலை உச்சி தூணில் தீபம் ஏற்ற அனுமதி கோரி வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், தீபம் ஏற்ற […]

திருப்பரங்குன்றம் -சிக்கந்தர் மலை விவகாரத்தில் இந்து முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்க பாஜகவின் அடுத்த அசைன்மென்ட். இந்து முன்னணியை வைத்து மத வெறியாட்டம்‌

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள மலை உச்சியில் அமைந்திருக்கும் தர்காவில் கடந்த மாதம், இஸ்லாமிய குடும்பம் ஒன்று ஆடு ஒன்றை பலியிட காவல்துறை அனுமதி மறுத்த சம்பவம் முதல் தற்போது இந்து முன்னனி திருப்பரங்குன்றம் மலை இந்துக்களுக்கே சொந்தம் என்று கூறிய கருத்து வரை தொடர்ந்து மதுரையில் பரபரப்பு நிலவி வருகிறது. பலியிடுவதற்காக ஆடு மற்றும் சேவல்களை மலைக்கு கொண்டு வர முயன்ற பல நபர்களை இதே‌போல் அதிகாரிகள் தலையிட்டு தடுத்து நிறுத்தியிருப்பதாக புகார்கள் குவிந்துள்ளன. ராஜபாளையத்தில் […]