நாகை மற்றும் திருவாரூரில் விஜய்யின் மக்கள் சந்திப்புப் பரப்புரை: மாற்றப்பட்ட இடங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முக்கிய கோரிக்கை

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது மக்கள் சந்திப்புப் பரப்புரை பயணத்தின் ஒரு பகுதியாக நாளை (செப்டம்பர் 20) நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்தப் பரப்புரைக்குத் திட்டமிடப்பட்டிருந்த இடங்களில் பாதுகாப்பு மற்றும் சில நிர்வாகக் காரணங்களுக்காக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பரப்புரை இட மாற்றமும் கட்டுப்பாடுகளும் முதலில், நாகையில் உள்ள புத்தூர் ரவுண்டானாவில் விஜய் பரப்புரை செய்யத் திட்டமிடப்பட்டது. ஆனால், காவல்துறை பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த இடத்திற்கு அனுமதி மறுத்துள்ளது. இதைத் […]
“தீப்பந்தம் எடுத்து தீண்டாமைபடுத்து” மோடில் விஜய். தவெகவில் தொடரும் ஒடுக்குமுறை! விஜய்க்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப் போகிறார்களா திருநர்கள்?

நடிகர் விஜய் அவர்களின் தமிழக வெற்றி கழகத்தில் புதிதாக மொத்தம் 28 அணிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் திருநர் அணி, சிறார் அணி, ஒய்வு பெற்ற அரசு ஊழியர்கள் அணி என மற்ற கட்சிகளில் இல்லாத பல அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவ்வாறு உருவாக்கப்பட்டுள்ள அணிகள் குறித்தும், சில மிக முக்கியமான அணிகள் உருவாக்கப்படாமல் விட்டதற்கான காரணங்கள் குறித்தும் விஜய்யிடம் கேட்பதற்கு நமக்கு சில கேள்விகள் இருக்கின்றன. அதை ஒவ்வொன்றாக கேட்போம். முதலாவதாக, சிறார் அணி (Children Wing) குறித்தான […]