பாகிஸ்தானுக்கு ஐ.நா. பதவிகள் வழங்கப்பட்ட விவகாரத்தில் கடும் எதிர்ப்பு: காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் கண்டனம்

புதுடெல்லி: ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் (UNSC) பயங்கரவாத எதிர்ப்பு குழுவின் துணைத் தலைவராகவும், தலிபான் தடைகள் குழுவின் தலைவராகவும் பாகிஸ்தான் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இதை “ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் தவறான தகவலின் அடிப்படையில் எடுக்கப்பட்ட தீர்மானம்” எனக் கண்டித்து, இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சி காங்கிரஸ் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது. UNSC முடிவை கடுமையாக சாடிய காங்கிரஸ் தலைவர் கார்கே காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, தனது சமூக வலைதளமான X (முந்தைய ட்விட்டர்) இல் […]
மோடியின் ரகசியத்தை உடைத்த சுப்பிரமணியன் … வெளிவந்த பகீர் உண்மைகள்..பதட்டத்தில் மோடியும் நிர்மலாவும்?

பிரதமர் மோடி அவர்கள் ஆட்சி அமைத்து கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் ஆகிறது.ஆனால் மாநில அரசுகளின் வளர்ச்சிக்கு ஏன் ? துணையாக இருப்பதில்லை என்பது குறித்து விமர்சனங்கள் தொடர்ந்து வந்த வண்ணமே உள்ளன. தற்பொழுது டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் கலந்து கொண்டதை எதிர்க்கட்சித் தலைவர்களான எடப்பாடியார் , த. வே.க தலைவரான விஜய் போன்றோர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர் .ஆனால் இக்கேள்விகளுக்கு பதிலடியாக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் .. ” நான் சென்றது […]
அமித் ஷாவுக்கு பிறகு ஓம் பிர்லாவும் – அம்பேத்கர் படம் விடுபட்ட விவகாரம்; சு.வெ கண்டனம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “இந்தக் காலத்தில் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்… என அவரின் பெயரைக் கோஷமிடுவது ஃபேஷனாகிவிட்டது. இத்தனை முறை அம்பேத்கர் பெயரைக் கூறியதற்குப் பதிலாகக் கடவுளின் பெயரைக் கூறியிருந்தால் அவர்களுக்கு (காங்கிரஸ்) சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்” என்று நாடாளுமன்றத்தில் பேசியது கடந்த நான்கு நாள்களாக அரசியலில் பெரும் விவாதப்பொருளாக வெடித்துக்கொண்டிருக்கிறது. அமித் ஷா மன்னிப்பு கேட்டு, பதவி விளக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், மக்களவைச் செயலகம் வெளியிட்டுள்ள […]