உரசுவோம் சீமானை – பெரியாரை பேசி பேசி இன்றைய தலைமுறைக்கு கொண்டு சேர்த்த RSS கைக்கூலி சீமான்
RSS அமைப்புகள் எந்த பெரிய விஷயத்தையும் உடனே செய்ய மாட்டார்கள், எதிலும் நீண்ட நெடிய திட்டமிடல் இருக்கும் காந்தியடிகள் படுகொலை, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரம் போலதான் சீமானும். செயல்திட்டத்தை அழகாக திட்டமிட்டு சிந்தாமல் சிதறாமல் செய்து காட்டும் சாதுர்யம் அவர்களுக்கு உண்டு சீமான் பேசும் பல விஷயங்களை பகிரங்கமாக பாராட்டும் பாஜகவினர், தமிழத்தில் பாஜக அயோக்கியர்கள் கைது செய்யப்படும் போது சீமான் பாராட்டுவதும் எதேச்சையாக நடப்பவை அல்ல பீமா கோரேகான் சம்பவத்தில் கைது செய்து […]