அமெரிக்க தாக்குதல்களால் ஈரானின் அணுசக்தி திட்டம் அழிக்கப்படவில்லை – உளவுத்துறை மதிப்பீடு

அமெரிக்கா ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி நிலையங்களை (Fordow, Natanz, Isfahan) கடந்த வாரம் வான் வழித் தாக்குதல்களில் குறிவைத்து தாக்கியிருந்தாலும், ஈரானின் அணுசக்தி திட்டம் முற்றாக அழிக்கப்படவில்லை என்று ஆரம்பகால பென்டகன் உளவுத்துறை மதிப்பீடு கூறுகிறது. அழிவுக்கு உள்ளாகாத யுரேனியம் கையிருப்பு பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் மதிப்பீட்டின்படி, ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பின் பெரும்பகுதி தாக்குதல்களுக்கு முன் வேறு இடத்திற்கு நகர்த்தப்பட்டிருந்தது. பெரும்பாலான நிலத்தடிக் கட்டிடங்கள் பாதுகாப்பாக இருந்துள்ளன; மேலடுக்கு கட்டமைப்புகள் மட்டும் சேதமடைந்துள்ளன. வெள்ளை […]
இஸ்ரேல் ஈரான் போர் காட்சி: ‘அதிபேரமைப்பு’ காலத்தின் புதிய சதுரங்கப் போர்

இஸ்ரேல் பாலஸ்தீனம் மீது இன அழிப்பு கொடுமை நடந்தி கொண்டிருக்கும் நிலையில், தற்பொழுது இஸ்ரேல் -ஈரான் மோதல் என்பது வெறும் மத்திய கிழக்கின் பிராந்தியச் சம்பவம் அல்ல; உலக அரசியல் மேடை மெதுவாக அட்லாண்டிக்(அமெரிக்கா- ஐரோப்பா இடையில் உள்ள கடல்பரப்பு) பெருங்கடலிலிருந்து இந்தியப் பெருங்கடலுக்கு நகரும் மாற்றத்தின் முக்கிய அறிகுறியாக அமைந்துள்ளது. ரஷ்யா இத்தாக்குதலை கண்டித்து மேற்கத்திய சக்திகளின் ‘அழித்து ஆளும்’ உத்தியை வெளிக்கொணர்கிறது. இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ‘முத்துமாலை’ திட்டம் ( The string of […]