லைவ்
செய்திகள் ஏற்றுகிறோம்…

வேற்றுமையில் ஒற்றுமையே இந்தியாவின் தேசிய மொழி: ஸ்பெயினில் கனிமொழியின் உரை

மாட்ரிட் : இந்தியாவின் மக்கள் தொடர்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக ஐரோப்பா நாடுகளுக்கு அமைக்கப்பட்டுள்ள அனைத்துக் கட்சிக் குழுவை திமுக எம்.பி. கனிமொழி கருணாநிதி வழிநடத்தி செல்கிறார். இந்த குழுவின் ஐந்து நாட்கள் பயணத்தின் ஒரு பகுதியாக ஸ்பெயினில் நடைபெற்ற நிகழ்வில், இந்தியாவின் தேசிய மொழி குறித்த கேள்விக்கு அவர் அளித்த பதில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மாட்ரிட்டில் உள்ள ஒரு இந்தியர் எழுப்பிய, “இந்தியாவின் தேசிய மொழி எது?” என்ற கேள்விக்கு பதிலளித்த கனிமொழி, “இந்தியாவின் தேசிய […]

பயங்கரவாதத்தால் அமைதியாக இருக்க முடியாது” – ஐந்து நாடுகள் பயணத்திற்கு புறப்பட்ட சசி தரூர் குழு!

அமெரிக்கா, பனாமா, கயானா, பிரேசில் மற்றும் கொலம்பியா உள்ளிட்ட ஐந்து நாடுகளுக்கான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவை வழிநடத்தும் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், சனிக்கிழமை அதிகாலை டெல்லியில் இருந்து புறப்பட்டு, பயங்கரவாதத்தால் இந்தியா அமைதியாக இருக்காது என்று கூறினார். “நமது நாட்டிற்காகவும், நமது பதிலுக்காகவும் நாம் குரல் கொடுக்க வேண்டும், மேலும் பயங்கரவாதத்தால் நாம் அமைதியாக இருக்க மாட்டோம் என்ற செய்தியை உலகிற்கு வழங்க வேண்டும்,” என்று தரூர் […]