“ராமர் தொன்மம், கீழடி அறிவியல்!” – மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு வைரமுத்துவின் உருக்கமான பதில்

சென்னை: கீழடி நாகரிகத்தைப் பற்றிய மத்திய அரசின் அணுகுமுறை குறித்து கவிஞர் வைரமுத்து எழுப்பிய கேள்விகள், தமிழ் இணையத்தில் பரவலான கவனத்தை பெற்றுள்ளன. “ராமர் என்பது ஒரு தொன்மம்; அதற்கு அறிவியல் ஆதாரங்கள் இல்லை. ஆனால் கீழடியின் தொன்மைக்குத் ‘அறிவியலே அடிப்படை’. இதனை ஏற்க மத்திய அரசு தயங்குவது ஏன்?” எனக் கேள்வியெழுப்பிய வைரமுத்து, மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தின் அண்மைய கருத்துகளுக்கு தக்க பதிலளித்துள்ளார். வைரமுத்துவின் விளக்கம்: வழக்கம்போல் எக்காரணத்திற்கும் கவிதைமயமான வார்த்தைகளில் தன் […]

லண்டனில் இந்திய உணவு இந்தியாவைவிட சிறந்தது? – கார்ல் பெய் கருத்தால் இணையத்தில் பரபரப்பு

லண்டன்: இந்திய உணவைப்பற்றி வெளியிட்ட கருத்தால் தொழில்முனைவோர் கார்ல் பெய் இணையத்தில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். முன்னாள் OnePlus நிறுவனர் மற்றும் தற்போதைய Nothing நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான இவர், “லண்டனில் கிடைக்கும் இந்திய உணவு, இந்தியாவில் கிடைப்பதைவிட சிறந்தது” என தனது X (முன்னர் Twitter) கணக்கில் பதிவிட்டார். இந்த ட்வீட்டுடன், அவர் ஒரு இந்திய உணவுப் படத்தையும் பகிர்ந்திருந்தார். புகைப்படத்தில் பாட்டர் சிக்கன் போன்ற வகை உணவு இடம்பெற்று இருந்தது. மேலும், இது […]