பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகி ‘ட்ரோல்’ செய்யப்பட்ட தமிழ் சினிமா படங்கள்:

ஒரு திரைப்படம் வெளியாவதற்கு முன், சமூக வலைதளங்களில் அது குறித்த எதிர்பார்ப்புகள் உச்சத்தை எட்டும். ஆனால், அதே படம் வெளியான பிறகு எதிர்பார்ப்புகளுக்கு மாறாக இருந்தால், அதே சமூக வலைதளங்களில் அது கடுமையான கேலிக்கும், எதிர்மறை விமர்சனங்களுக்கும் உள்ளாகும். சமீபத்தில் வெளியான நடிகர் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும், அதன் திரைக்கதை மற்றும் லாஜிக் குறைபாடுகளுக்காக அது கடுமையாக ‘ட்ரோல்’ செய்யப்பட்டது. இதேபோன்ற கதிக்கு ஆளான சில […]
“அஜித்தின் ‘விடா முயற்சி’ வெளியீட்டில் தாமதம்: ரசிகர்கள் அதிர்ச்சி!”

இந்த புத்தாண்டு ‘விடா முயற்சி’யின் டிரெய்லர் வெளியானால் என எதிர்பார்த்த அஜித் ரசிகர்கள், அதிர்ச்சி செய்தியாக லைகா நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பினால் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ‘சில தவிர்க்க முடியாத காரணங்களால் ‘விடா முயற்சி’ பொங்கலுக்கு ரிலீசாகாது’ என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு பிறகு, ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் வருத்தங்களை பகிர்ந்து வருகின்றனர். அஜித் நடித்த ‘விடா முயற்சி’ படத்தின் இயக்குநர் மகிழ்திருமேனி. இதில் அஜித்துடன் த்ரிஷா, ரெஜினா கஸான்ட்ரா, அர்ஜூன், ஆரவ், நிகில் நாயர், […]