புடவை ‘AI’ புகைப்படங்கள்:

சமூக ஊடகங்களில் சமீப காலமாகப் பெண்கள் புடவை அணிந்து, தலையில் பூச்சூடி இருக்கும் புகைப்படங்கள் அதிகமாக வலம் வருகின்றன. இந்த புகைப்படங்கள், பலரும் புடவை அணிந்து பார்த்திராதவர்கள் என்பதால், முதலில் ஆச்சரியத்தை ஏற்படுத்தின. ஆனால், இந்த புகைப்படங்கள் அனைத்தும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்டவை எனத் தெரியவந்துள்ளது.கூகுளின் புதிய ‘ஜெமினி 2.5 ஃப்ளாஷ் இமேஜ்’ என்ற கருவி, இது போன்ற புகைப்படங்களை உருவாக்கப் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு ‘நானோ பனானா’ என்ற பெயர் பிரபலமாகி வருகிறது. இது […]

நியூ இந்தியா – அமெரிக்கா CHATGPT, கூகுள் GEMINI, சீனா DEEPSEEK, இந்தியா COW URINE

உலகமே மிக வேகமாக செயற்கை நுண்ணறிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் மோது இந்தியாவில் மட்டும் மாட்டு கோமியமும், பாபா ராம்தேவ்களும், ஜக்கி வாசுதேவ்களும், கும்ப மேளா மரணங்களும், ராமர் கோவில் கதைகளும் பேசுபொருளாக மட்டுமில்லாமல் வாழ்வியல் முறையாகவும் இருந்து வருகிறது இது எப்படி சாத்தியம் ?? இந்தியாவை ஒரு நாடாக பார்ப்பதைவிட துணை கண்டமாக பார்த்தால் இதற்கு பதில் கிடைக்கும். புவியியல் சார்ந்த நிலம், கலாச்சாரம், பன்முகத்தன்மை என்று காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம். இதையும் தாண்டி […]