
1. ரமலான் கொண்டாட்டம்: களைகட்டிய கடைவீதிகள்! நாடு முழுவதும் இன்று ரமலான் (ஈகைத் திருநாள்) கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. 30 நாட்கள் நோன்பை முடித்து மக்கள் இன்று சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர். 2. “அதிமுக ஒரு அடிமைக்கூட்டம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடல் தேர்தல் களத்தை எதிர்கொள்ளக் கூட டெல்லியின் சம்மதத்திற்காக அதிமுக காத்திருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். 3. தமிழகத்தில் 5-ஆவது அணி உதயம்: மல்டி-கார்னர் போட்டி! ராமதாஸ் (பாமக ஒரு பிரிவு) மற்றும் […]