பல்லடத்தில் நடைபெறும் திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு குறித்த விரிவான செய்தி.
திருப்பூர் | டிசம்பர் 28, 2025 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. தமிழகத்தின் ஆளுங்கட்சியான திமுக, தனது தேர்தல் பணிகளை மண்டல வாரியாகத் தீவிரப்படுத்தி வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” என்ற தலைப்பில் பிரம்மாண்டமான மேற்கு மண்டல மகளிர் அணி மாநாட்டை நாளை (29.12.2025) திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடத்துகிறது. அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் கொங்கு மண்டலத்தில், திமுக தனது அமைப்பு ரீதியான பலத்தை நிரூபிக்கும் […]
பல்லடத்தில் திமுக மகளிர் அணி மாநாடு – அசூர பலத்துடன் திமுக, கலக்கத்தில் அதிமுக!

மேற்கு மண்டலத்தில் மட்டும் 1.5 இலட்சம் பெண்கள் பங்கேற்கிறார்கள்! 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவரும் திமுக, தனது மகளிர் அணி மாநாட்டை நாளை (29.12.2025) திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடத்துகிறது. ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ என்ற தலைப்பில் நடைபெறும் இந்த மாநாட்டில் மேற்கு மண்டலக் கழக நிர்வாக மாவட்டங்களில் இருந்து சுமார் 1.5 இலட்சம் பெண்கள் கலந்துகொள்கின்றனர். தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மாநாட்டில் சிறப்புரையாற்றுகிறார். திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி, […]