5ஆம் நூற்றாண்டு திராவிட சங்கம் காஞ்சிபுரத்தில் :

ஜைன (சமண) காஞ்சி என்பது காஞ்சிபுரத்தில் இருக்கும் திருப்பருத்திக்குன்றம் பகுதியாகும். இங்கு கடைசி ஜைன தீர்த்தங்கரரான மகாவீரருக்கும், எட்டாவது தீர்த்தங்கரரான சந்திரநாதருக்கும் ஆலயங்கள் உள்ளன. இங்கு சமயம், கல்வி, சமுதாயம் சார்ந்து பெரும் தொண்டுகள் நடந்தன. அக்கால பள்ளிகளாக அது விளங்கியுள்ளது. இவற்றை விட மிகவும் முக்கியமான விடயம் என்னவென்றால் 5 பொ.ஊ. (CE) இல் ” திராவிட சங்கம் ” நிறுவப்பட்டுள்ளது. திராவிடம், திராவிட சங்கம் போன்றவை எல்லாம் ஏதோ கால்டுவெல் வந்த பிறகுதான் உருவானது […]

என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி: 2026 தேர்தல் உத்தியுடன் மாமல்லபுரத்தில் திமுக மாபெரும் பயிற்சிக் கூட்டம்!

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க.) தனது வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. அதன் முக்கிய அங்கமாக, இன்று (அக்டோபர் 28, 2025) மாமல்லபுரத்தில் ‘என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி’ என்ற இலக்குடன் கூடிய மாபெரும் பயிற்சிக் கூட்டம் நடைபெறுகிறது. கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்துவது, ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பது மற்றும் மத்திய அரசின் வஞ்சக அரசியலை மக்களிடம் கொண்டு சேர்ப்பது ஆகியவற்றை மையமாகக் கொண்டே இந்தக் […]