பீகார் SIR: “4 நாள்தான் கெடு; 65 லட்சம் பேரின் லிஸ்ட்டையும்…” – தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம்!

பீகார் மாநிலத்தின் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேர் யார் யார் என்ற விவரங்களை அடுத்த நான்கு நாட்களுக்குள் வெளியிட வேண்டும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மனுதாரர்களின் வாதங்கள் பீகார் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தின் தீவிர வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு (Special Intensive Revision – SIR) பணிகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், கம்யூனிஸ்ட் […]

உத்தரப் பிரதேச தலைமைத் தேர்தல் அதிகாரியின் பதிலில் பல முறைகேடுகள்

புது டெல்லி: ஆகஸ்ட் 7 அன்று, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின் போது, கர்நாடகாவில் நடந்த 2024 மக்களவைத் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, தேர்தல் ஆணையம் மீது ‘வாக்குத் திருட்டு’ மற்றும் ‘கிரிமினல் மோசடி’ என்ற கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் ராகுல் காந்தி தனது விளக்கத்தில், ஆதித்யா ஸ்ரீவஸ்தவா மற்றும் விஷால் சிங் ஆகிய இரண்டு வாக்காளர்களின் பெயர்கள், கர்நாடகா மட்டுமல்லாமல், உத்தரப் பிரதேசம் […]