லைவ்
செய்திகள் ஏற்றுகிறோம்…

மனிதனை மனிதன் இழுக்கும் அவலத்திற்கு முற்றுப்புள்ளி: கை ரிக்‌ஷாக்களை ஒழித்த கலைஞரின் மனிதாபிமானப் புரட்சி!

திராவிட இயக்கத்தின் அரசியல் என்பது வெறும் ஆட்சி அதிகாரத்திற்கானதல்ல; அது சமூகத்தின் வேர்களில் புரையோடிப் போயிருக்கும் ஏற்றத்தாழ்வுகளையும், மனித தன்மானத்திற்கு எதிரான இழிவுகளையும் களைவதற்கான ஒரு சித்தாந்தப் போர். அந்தப் போரின் மிக முக்கியமான அத்தியாயங்களில் ஒன்றுதான், தமிழ் மண்ணில் இருந்து கை ரிக்‌ஷாக்கள் என்ற கொடிய முறையை முற்றிலுமாக ஒழித்தது. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், மனிதனை சக மனிதனே பல்லக்கில் வைத்து தூக்கிச் செல்வதைப் போன்ற இந்த அவலத்தை, “அடிமைகள் வாத்துக்களை பல்லக்கில் தூக்கிச் செல்வதைப் […]