புதுமை வகுப்பறை ! ” ப ” வடிவத்திற்கு பதிலாக Chevron Style முறையை பயன்படுத்துக :

புதுமை வகுப்பறை ! ” ப ” வடிவத்திற்கு பதிலாக Chevron Style முறையை பயன்படுத்துக : நோக்கம் மேலானதாக இருந்தாலும் உடல் உபாதைகளை முதன்மையாக கவனிக்க வேண்டும் ! மாணவர்களின் உயரத்தின் அடிப்படையில் தான் பள்ளிகளில் அமர வைக்கப்படுகின்றனர். அப்படி தான் backbench என்று பொதுவாக வருகிறது ! ஆனால் ஒரு பொது உரையாடலும் உண்டு back benchers என்றால் அவர்கள் படிக்க மாட்டார்கள், அரசியல்வாதிகள் ஆவதற்கு தான் லாயக்கு என்று ! இது ஒரு […]