பாட்னாவில் பாஜக தலைவர் கோபால் கேம்கா சுட்டுக் கொலை: 6 ஆண்டுகளில் 2-வது சம்பவம்!

பிகார் மாநில பாஜக தலைவரும், பிரபல தொழிலதிபருமான கோபால் கேம்கா, இன்று (ஜூலை 4) இரவு பாட்னா நகரில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொடூர சம்பவம், ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அவரது மகனும் இதே பாணியில் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சியை மீண்டும் ஏற்படுத்தியுள்ளது. இரண்டாவது குடும்பக் கொலை: கோபால் கேம்காவின் குடும்பத்தில் நடைபெறும் இரண்டாவது கொடூரச் சம்பவம் இதுவாகும். கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, அவரது மகனும் இதேபோன்ற […]