முற்போக்கான ஆட்சி மூலம் தமிழ்நாட்டை சீர்திருத்திக் கொண்டிருக்கும் எங்கள் திராவிட பேரரசருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இந்திய அரசியலின் களத்தில், தமிழ்நாட்டின் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தன் மக்கள் மீது காட்டும் பரிவு, தொலைநோக்கு மற்றும் நிர்வாகத் திறன் போன்ற பண்புகள் எல்லாம் அவருக்கே உரியது. 2021 மே மாதத்தில் பதவியேற்றதிலிருந்து, ஸ்டாலின் பின்தங்கிய வர்க்கங்களை உயர்த்துவது, பெண்களின் உரிமையை நிலைநாட்டி அவர்களை மேம்படுத்துவது, கல்வியைப் புரட்சிகரமாக மாற்றுவது மற்றும் நிலையான வளர்ச்சியை ஊக்குவிப்பது போன்ற மாற்றங்களை நோக்கிய பல முன்முயற்சிகளைத் தலைமையேற்று நடத்தி வருகிறார். சமூக நீதி மற்றும் உள்ளடக்கத்தன்மை (inclusivity) […]
தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென் மாநிலங்களை பழிவாங்கும் பாஜக. முன் நின்று துணிந்து போராடும் திராவிட மாடல் முதல்வர்.

2011-ல் நடைபெற்ற கடைசி மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், மக்களவை உறுப்பினர் இடங்களை மீண்டும் ஒதுக்கீடு செய்யும் தொகுதி மறுசீரமைப்பு (Delimitation ) குறித்த விவாதங்கள் இந்தியா முழுவதும் எழுந்திருக்கின்றன. நீண்ட காலமாக தொகுதி மறுசீரமைப்பு பற்றி பேசாமல் மௌனமாக இருந்த மாநிலங்கள் கூட தற்போது பேச தொடங்கியிருக்கிறது. இந்த எழுச்சிக்கு காரணம், தமிழ் நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள். தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழி கொள்கை திணிப்பு போன்ற முக்கிய பிரச்சினைகளில் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக மட்டுமல்லாமல் மற்ற […]