இரும்பல்ல தங்க பெண்மணி ஜெயலலிதா

1991-96 காலக்கட்டத்தில் மாதம் ஒரு ரூபாய் சம்பளம் அதாவது 5 ஆண்டிற்கு 60 ரூபாய் சம்பளம் வாங்கிய முன்னாள் முதல்வர் மாண்புமிகு புரட்சித்தலைவி, இரும்பு பெண்மணி, பெண் முதல்வர், சிங்கப்பெண், தனி ஆளாக வந்து வெற்றி, ஆண்கள் மத்தியில் தனியொரு பெண்ணாக வெற்றி, ஆணாதிக்க சமுதாயத்தில் ஒரு பெண் என்று முக்கிய பேசுபொருளாக இருந்த A1 குற்றவாளி ஜெயலலிதா சொத்து விவரங்கள் பின்வருமாறு மைக்கேல் D குன்ஹாய நமஹா மந்திரத்தை சொல்லி இந்த பட்டியலை உங்களுக்கு தருகிறோம் […]
தமிழ்நாட்டின் அரசியல் நிலைமை: தொகுதி மறுசீரமைப்பை எதிர்த்து அனைத்துக் கட்சி கூட்டம் -முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

தமிழ்நாட்டில் இன்று (25.02.2025) சென்னையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாநிலத்தின் அரசியல் உரிமைகள் தொடர்பாக மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார். அவர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் தமிழ்நாட்டின் எதிர்கால அரசியல் நிலையைப் பிரதிபலிப்பவை என்பதால், இது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த திட்டத்தின் காரணமாக, தமிழ்நாட்டின் மக்களவை உறுப்பினர் எண்ணிக்கை தற்போது உள்ள 39ல் இருந்து 31 ஆக குறையும் அபாயம் உள்ளது. 8 நாடாளுமன்ற இடங்கள் குறைவதால், மாநிலத்தின் அரசியல் […]