மகிழ் திருமேனி மாஸ், அஜித் கிளாஸ், அனிருத் மரண மாஸ். தமிழ் சினிமாவின் இன்னொரு பொக்கிஷம் விடாமுயற்சி

விடாமுயற்சி – இந்த உலகமே மனைவியை பழிக்கும் போது, ஏன் அந்த மனைவியே அவரை விட்டு விலகும் போது தன் காதலின் மீதும் அவர்கள் ஒன்றாய் வாழ்ந்த வாழ்க்கையின் மீதும் “நம்பிக்கை” கொண்டு விடாமுயற்சி குணத்தால் அந்த உறவை மீட்டு வருவது தான் ஒருவரிக்கதை அஜித் என்னும் சூப்பர் ஹீரோ அந்தஸ்த்தில் உள்ள ஒரு நபர் அவர் திரை பிம்பத்திற்கு 200 பேரை கூட அடித்து கொலை செய்து பின்னணி இசையில் அதை ஹீரோயிசம் ஆக்கியிருக்கலாம். ஆனால் […]

மாட்டிக் கொண்டாரா பெரியார்? சீமான் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்!

பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்குக்கு விலை சொன்னானாம்! தந்தை பெரியார் சொல்லவே சொல்லாத ஒன்றைச் சொன்னதாக அவதூறு செய்த நா.த.க. சீமானும் சரி, அவரைக் காப்பாற்றப் புறப்பட்ட சிலரும் சரி, இப்படித்தான் விடையும் விளக்கமும் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். ”உடலிச்சையைத் தீர்த்துக் கொள்வதற்காக தாய், அக்காள் தங்கை, மகள் எவருடன் வேண்டுமானாலும் உடலுறவு கொள்ளலாம்” என்று பெரியார் சொன்னாரா? எங்கு சொன்னார்? எப்போது சொன்னார்? அதற்கு என்ன சான்று? சீமானிடமோ அவருக்கு சப்பை கட்டுகிறவர்களிடமோ இந்த வினாக்களுக்கு […]