பெரியாரும் பிரபாகரனும் எதிர் துருவங்கள் அல்ல-சீமானுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கடும் கண்டனம்!

தந்தை பெரியாரும் தேசியத் தலைவரும் எதிர்த் துருவங்கள் அல்ல! தந்தை பெரியார் அவர்களையும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாரன் அவர்களையும் எதிர்த் துருவங்களாக முன்னிறுத்தி நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அவர்களால் கட்டியமைக்கப்படும் பொய்விம்பத்தை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. இத்தகைய அணுகுமுறை தமிழீழ மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு தமிழ்நாடு மக்கள் வழங்கும் ஆதரவுக்குக் கேடு வினைவிக்கக் கூடியது என்பதனையும் நாம் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். தேசியத் தலைவர் அவர்கள் […]
தேசிய தலைவர்பேரறிஞர் அண்ணாவின் சாதனைகள்:-

1967ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 1969 பிப்ரவரி வரை தமிழ்நாட்டை ஆட்சி செய்தார் தேசிய தலைவர் அறிஞர் அண்ணா.மிக குறுகிய கால ஆட்சியானாலும் மாநில சுயாட்சியிலும் தமிழ்மொழி வளர்ச்சியிலும் மிகப்பெரிய பங்களிப்பை தமிழ்நாட்டிற்காக ஆற்றினார். இன்றுவரை அவரது அந்த பங்களிப்பை வேறு எந்த முதலமைச்சர்களாலும் ஈடுசெய்ய முடியவில்லை. அண்ணாவின் சாதனைகள்:- கூட்டாட்சி : ‘தமிழ்நாடு’ பெயர் சூட்டினார். 🔷சமூக நலம்: நியாயவிலைக் கடைகளில் 1 ரூபாய்க்கு 1 படி அரிசி திட்டம். 🔷கல்வி : ஏழை […]
மார்புக்கச்சை உள்ளாடையும் கலாச்சார காவலர்களும் :

சில நாட்களுக்கு முன்பு கலாட்டா மீடியா ( Galatta Media) என்ற இணையவழி சேனலில் ஒரு பெண் பெண்கள் உள்ளாடையான மார்புக்கச்சை ( brassiere / Bra) பற்றி விளக்கம் கொடுத்து, எந்த வகையான மார்புக்கச்சையை யார் பயன்படுத்தலாம் என்றெல்லாம் விளக்கி கொண்டு இருந்தார். இத்தனை ஆங்கிலத்தில் ” Try on haul” என்று குறிப்பிடுவர். நவீன சந்தைப்படுத்தல் முறையில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரு முறை இது. வெறுமனே ஒரு பெண் ஒரு மார்புக்கச்சை அணிந்து […]