ஏன் இவ்வளவு கொண்டாட்டம்? ஒரு தொழிற்சங்கம் அமைந்ததுக்கு இந்த ஆர்ப்பரிப்பு தேவைதானா..

அப்படியென்ன முக்கியத்துவம் இதற்கு” என்று கேள்வி எழலாம். இது 60-70களில் நடந்திருந்தாலும் வெற்றியாக கருதப்பட்டு பாரட்டப்பட்டிருக்கும். ஆனால் இந்த காலகட்டத்தில் நிகழ்வதால் தான் இது வரலாற்று சிறப்பு மிக்க ஒர வெற்றி. நவதாராளமையம் பல பத்தாண்டுகளாக வேரூன்றி இன்று முழுவீச்சில் இயங்குகிறது. கடந்த காலத்தில் இல்லாத அளவிற்கு முறைசாரா தொழிலாளர்களை வைத்தே தனது தேவைகளின் பெரும்பகுதியை பூர்த்தி செய்யும் திறனை வளர்த்துக் கொண்டு சிரிக்கிறது முதலாளித்துவம். ஒப்பந்த தொழிலாளர்களை காட்டி நிரந்தர தொழிலாளர்களின் போராட்டங்கள் மழுங்கடிக்கும் உத்தியை […]

நேற்று நியூஸ் 18 சேனலுக்கு ஈழ போர்க்களத்தில் நேரடியாக விடுதலை புலிகளின் கலைத்துறையில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் சந்தோஷ் அவர்களை நெறியாளர் கார்த்திகை செல்வன் எடுத்த முக்கியமான நேர்காணல்

யூடியூபில் அந்த வீடியோ 1 மணி நேரம் 10 நிமிடம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. நாம் அனைவரும் சீமான் எவ்வளவு மோசமான பொய்யர், அய்யோகியர், சந்தர்ப்பவாதி என்று எளிதில் தெரிந்துகொள்ள அந்த காணொளியின் டாப் 10 சுவாரசியங்கள் பின்வருமாறு 1) சீமான் ஆயுதம் வைத்துள்ள புகைப்படம் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் அவர்கள் எடுத்தது. பல ஆண்டுகளாக சீமான் ஆதரவாளர்கள் குறிப்பாக இடும்பாவனம் கார்த்திக் சொன்னது பொய் என்றும் “Geo Tagging” புகைப்படங்கள் தன்னிடம் ஆதாரம் இருப்பதாக சந்தோஷ் சொல்லி இருக்கிறார் […]