இந்திய அணி சூப்பர் ஸ்டார் மனப்பான்மையிலிருந்து வெளியேற வேண்டும்” – ஹர்பஜன் சிங் அதிருப்தி தெரிவித்தார்

ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி, கம்பீர் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற பின்னர் தோல்வி முகமாக இருக்கிறது. குறிப்பாக, இலங்கையிடம் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் தொடரை இழந்தது, நியூசிலாந்திடம் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்தது, ஆஸ்திரேலியாவில் பார்டர் கவாஸ்கர் தொடரை இழந்தது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறாதது ஆகியவற்றால் இந்திய அணி கடும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது. சுனில் கவாஸ்கர், இர்பான் பதான் உள்ளிட்ட […]

ஹன்ஸிகா மோத்வானி மீது ‘குடும்ப வன்முறை’ தொடர்பாக காவல்துறை எப்.ஐ.ஆர். பதிவு செய்தது

மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலக்கு அறிமுகமான நடிகை ஹன்ஸிகா மோத்வானி. அதைத் தொடர்ந்து பல்வேறு மொழிப் படங்களில் நடித்து தனக்கான ரசிகர் வட்டத்தை அமைத்துக் கொண்டவர். இவருடைய சகோதரர் பிரசாந்த் மோத்வானிக்கும், தொலைக்காட்சி நடிகையான முஸ்கன் நான்சி ஜேம்ஸ் என்பவருக்கும் 2020-ல் திருமணம் நடந்தது. ஆனால் 2022-ல் இருவரும் பிரிந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக தனித் தனியே வாழ்கின்றனர். இந்த நிலையில், மும்பையில் உள்ள அம்போலி காவல் நிலையத்தில் டிசம்பர் 18, 2024 அன்று பாரதிய […]

சாவர்க்கர் மீதான நரேந்திர மோடியின் மரியாதை காந்தி, சர்தார் படேல் மற்றும் அம்பேத்கருக்கு அவமதிப்பு

பிரதமர் நரேந்திர மோடி – நம் நாட்டின் ஒரே பிரதமர் என்பதைத் தவிர, வி.டி. சாவர்க்கரின் பெயரை தேசத்திற்குத் தனது உரையில் திரும்பத் திரும்ப அழைக்கும் – சமீபத்தில் டெல்லி பல்கலைக்கழகத்தில் சாவர்க்கரின் பெயரில் ஒரு கல்லூரிக்கு அடிக்கல் நாட்டிய சாதனையைப் படைத்துள்ளார். மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல், பி.ஆர்.அம்பேத்கர் ஆகியோரின் தொலைநோக்கு பார்வைக்கும், சுதந்திரப் போராட்டத்தின் நெறிமுறைகளுக்கும் இவரின் இத்தகைய செயல்கள் அவமதிப்பாகும். வி.டி. சாவர்க்கர் மீது காந்தி 20 ஆம் நூற்றாண்டின் முதல் […]