அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கு: ஞானசேகரன் வீட்டில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்

அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 23-ம் தேதி மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகினார். அதுதொடர்பாக மாணவி அளித்த புகாரின்பேரில் கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீஸார், வழக்குப்பதிந்து அறிவியல் ஆதாரங்கள் அடிப்படையில் கோட்டூரைச் சேர்ந்த தி.மு.க ஆதரவாளர் ஞானசேகரன் என்பவரைக் கைது செய்தனர். அப்போது அவர் போலீஸாரிடமிருந்து தப்பிக்க முயன்றபோது கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதனால் நீதிமன்ற காவலில் ஞானசேகரன், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். மாணவியின் வழக்கை தாமாக எடுத்த சென்னை உயர் […]
HMPV : யாரும் பதற்றப்பட வேண்டாம்; 3-5 நாள்களில் தானாக… – அமைச்சர் மா.சுப்ரமணியன்

சீனாவில் பரவிவரும் Human Metapneumo வைரஸ் (HMPV) தொற்று, இந்தியாவில் ஐந்து பேருக்கு (கர்நாடகா 2, தமிழ்நாடு 2, குஜராத் 1) ஏற்பட்டிருக்கிறது. இருப்பினும், இது புதிய வைரஸ் அல்ல என்றும், மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று மத்திய அரசு கூறியிருக்கிறது. இந்த நிலையில், தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இந்த வைரஸ் தொற்று பற்றி யாரும் பதற்றப்பட வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்திருக்கிறார். செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கிய மா.சுப்ரமணியன், “இந்த வைரஸ் 50 ஆண்டுகளாக […]
‘காய்ச்சல்’னு போனோம்; இப்ப உண்ட வாழ்வுக்கு போராடுறா! – 9 வயது மகளின் சிகிச்சைக்கு உதவி கேட்கும் அப்பா!

“யாழினி எப்பவும் சந்தோஷமா, சிரிச்சுட்டே இருக்கிற குழந்தை. நமக்கு ஏதாச்சும் கஷ்டம், சோகம் இருந்தாகூட… ஓடி வந்து கதை கதையா சொல்ற அவளோட மலர்ந்த முகத்தை பார்த்ததுமே நம்ம மனசுக்கும் அவளோட மகிழ்ச்சி தொத்திக்கும். ‘என் ராசாத்தி…’னு அவளைக் கொஞ்சுறப்போ, நம்ம பிரச்னையெல்லாம் தற்காலிகமா காணாமப் போயிடும். ஆனா, இப்போ ஹாஸ்பிட்டல் பெட்ல உயிருக்குப் போராட்டிட்டு இருக்குற எம்பொண்ணை பார்க்குறப்போ, எங்க உயிர் கரைஞ்சுட்டே இருக்கு. எங்க குடும்பமே நிலைகுலைஞ்சு போயிருக்கோம். யாழினி முகத்தை பார்த்துப் பார்த்து […]
‘அமித் ஷாவின் ‘காஷ்மீர்-காஷ்யபா’ கருத்து விவாதத்தைத் தூண்டுகிறது, கல்வியாளர்கள் எடைபோடுகிறார்கள் ‘

ஸ்ரீநகர்: ‘காஷ்மீர்’ என்ற பெயரை இந்து வேத முனிவர் காஷ்யபருடன் இணைக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் முயற்சி, நாட்டின் ஒரே முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதியில் இந்துத்துவாவை திணிக்கும் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) குற்றச்சாட்டு பற்றிய விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளது. “காஷ்மீர் காஷ்யபரின் வசிப்பிடமாக இருந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். காஷ்மீர் அவரது பெயரால் அழைக்கப்பட்டிருக்கலாம், ”என்று ஷா தேசிய தலைநகரில் வியாழக்கிழமை (ஜனவரி 2) ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கூறினார். […]