பொங்கல் தொகுப்பில் மிஸ்ஸான ரூ.1,000; செல்லூர் ராஜூ சொல்லும் ரூ.30,000 கணக்கு சரியா? – Fact Check

‘என்னது இந்த வருச பொங்கல் தொகுப்புல 1,000 ரூபா இல்லையா?’ என்பது தான் தற்போது மக்களுக்கு இருக்கும் அதிர்ச்சி லிஸ்டில் டாப்பில் உள்ளது. கடந்த ஆண்டு, ‘கொள்முதல் விலை அதிகமாக உள்ளது’ என்று பொங்கல் தொகுப்பில் முந்திரி, திராட்சை மிஸ் ஆனது. இந்த ஆண்டு, ‘நிதி சுமை’ என்று பொங்கல் பண்டிகை சந்தோஷங்களில் ஒன்றான 1,000 ரூபாய் மிஸ் ஆனது மக்களை ‘வருத்தம்பா’ மோடில் தள்ளியுள்ளது. இந்த நிமிடத்தில் கொஞ்சம் பின்னோக்கி செல்வோம்… 2024 2023 2022 […]

“அஜித்தின் ‘விடா முயற்சி’ வெளியீட்டில் தாமதம்: ரசிகர்கள் அதிர்ச்சி!”

இந்த புத்தாண்டு ‘விடா முயற்சி’யின் டிரெய்லர் வெளியானால் என எதிர்பார்த்த அஜித் ரசிகர்கள், அதிர்ச்சி செய்தியாக லைகா நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பினால் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ‘சில தவிர்க்க முடியாத காரணங்களால் ‘விடா முயற்சி’ பொங்கலுக்கு ரிலீசாகாது’ என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு பிறகு, ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் வருத்தங்களை பகிர்ந்து வருகின்றனர். அஜித் நடித்த ‘விடா முயற்சி’ படத்தின் இயக்குநர் மகிழ்திருமேனி. இதில் அஜித்துடன் த்ரிஷா, ரெஜினா கஸான்ட்ரா, அர்ஜூன், ஆரவ், நிகில் நாயர், […]