விடுதலை 2: வெற்றிமாறன் பகிரும் நெருக்கடியான உருவாக்க அனுபவங்கள்

சாதி, வர்க்கம், தேசிய இன விடுதலைக்காகப் போராடும் கம்யூனிஸ்ட் தோழர்களின் கதையாக, அழுத்தமான அரசியல் பேசும் திரைப்படமாக உருவாகியிருக்கிறது இத்திரைப்படம். விஜய் சேதுபதி புரட்சிகரமான ‘வாத்தியார்’ கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சூரி மனிதம் கொண்ட காவலராக நடித்திருக்கிறார். இப்படம் வெளியாவதற்கு முந்தைய இரவு வரை படத்தொகுப்பு வேலைகளில் மும்முரமாக இருந்தார் இயக்குநர் வெற்றி மாறன். கடைசியாக ஒரு 8 நிமிடத்தைப் படத்திலிருந்து நீக்கிவிட்டதாகவும் கூறியிருந்தார். இது குறித்து சமீபத்தில் ஆர் எஸ் இன்ஃபோடயின்மென்ட் யூட்யூப் சானலுக்கு அளித்திருக்கும் நேர்காணல் […]
அமித் ஷாவுக்கு பிறகு ஓம் பிர்லாவும் – அம்பேத்கர் படம் விடுபட்ட விவகாரம்; சு.வெ கண்டனம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “இந்தக் காலத்தில் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்… என அவரின் பெயரைக் கோஷமிடுவது ஃபேஷனாகிவிட்டது. இத்தனை முறை அம்பேத்கர் பெயரைக் கூறியதற்குப் பதிலாகக் கடவுளின் பெயரைக் கூறியிருந்தால் அவர்களுக்கு (காங்கிரஸ்) சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்” என்று நாடாளுமன்றத்தில் பேசியது கடந்த நான்கு நாள்களாக அரசியலில் பெரும் விவாதப்பொருளாக வெடித்துக்கொண்டிருக்கிறது. அமித் ஷா மன்னிப்பு கேட்டு, பதவி விளக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், மக்களவைச் செயலகம் வெளியிட்டுள்ள […]
ஐசிசி ஆண்கள் சாம்பியன்ஸ் டிராபி 2025ல் என்ன நடக்கிறது?

கவுகாத்தி: ஐசிசி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) ஆகியவற்றுக்கு இடையேயான சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஆண்கள் சாம்பியன்ஸ் டிராபி 2025 சுற்றி பல மாத நாடகங்களுக்குப் பிறகு, இறுதியாக மூன்று போட்டிகளாக போட்டிக்கு அனுமதி கிடைத்தது. நிகழ்ச்சியை நடத்துவது குறித்து கட்சிகள் ஒருமித்த கருத்துக்கு வந்தன. இந்த போட்டியில் இந்தியா பங்கேற்பது குறித்து கடந்த ஆண்டு முதல் ஊகங்கள் பரவி வருகின்றன – பாகிஸ்தான் புரவலன் என்பதால் – […]