லைவ்
செய்திகள் ஏற்றுகிறோம்…

“சாமுவேல் பணி நீக்கம்: மத உரிமை மீறப்பட்டதா அல்லது ஒழுக்க மீறலா?”

சுருக்கம்

மத நம்பிக்கையால் பணி நீக்கம் நீதியா? ஒரு மதத்தை கடைபிடிக்கக் கூடிய ராணுவ அதிகாரி இன்னொரு மதம் சார்ந்த விழாவில் பங்கேற்க மறுத்தார். ஆகையால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சாமுவேல் என்கிற இந்திய ராணுவ அதிகாரி இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் பதவியை வகித்து வந்தார். 2021 அன்று இந்து மத விழாவிற்கு சார்பு அதிகாரி அழைப்பு விடுத்திருந்தார் ஆனால் சாமுவேல் நிராகரித்துவிட்டார் .இந்நிலையில் disobedience of comment என்று சொல்லி அவரை பணி நீக்கும் செய்தது இந்திய ராணுவம். இந்த விவகாரத்தை சாமுவேல் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் ஆனால் நீதிமன்றம் பணி நீக்கம் சரியானதுதான் என்று தெரிவித்தது. இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் படி மத நம்பிக்கையை கடைபிடிக்கலாம்.. ஆனால் துறைக்கு எல்லைகளோடு மட்டும்தான். இராணுவம் , மருத்துவம் ,அரசு போன்ற துறைகளில் மொழி இனம் மதம் ஆகியவை தவிர்த்து ஒற்றுமையாக தான் செயல்பட வேண்டும் ஆனால் சாமுவேல் அவர்கள் தன்னுடைய மதத்தை முன்னிலைப்படுத்தி சார்பு அதிகாரியின் வார்த்தையை நிராகரித்ததால் பணி நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். இ ராணுவ ஒழுக்க அடிப்படையானது obedience of comment என்பது தான் அடிப்படை ஒழுக்கம் இதற்கு எதிராக செயல்பட்டதால் ராணுவத்தில் இருந்து நீக்கப்பட்டார் என தகவல் தெரிவிக்கின்றனர். இராணுவம் கூறுவதாவது ஒழுக்க விதிகள் எல்லாவற்றிற்கும் மேலானவை அதிகாரியின் … குரலுக்கு செவிசாய்க்காமல் நிராகரிப்பது ராணுவத்திற்கு எதிரான செயல் என்று ராணுவம் தனது தரப்பை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் பெரிய கேள்வியை எழுப்பினாலும் நம் மதம் எந்த அளவுக்கு பாதுகாக்கப்படுகிறது ?அல்லது மத உரிமை பறிக்கப்படுகிறதா? நீங்கள் அதிகாரியின் பக்கமா? இராணுவ பக்கமா ?உங்கள் கருத்தை தெரிவியுங்கள்


ுக்கியக ுறிப்புகள

ேரலை அப்டேட்கள

எங்கள் WhatsApp சேனலில் இணைந்த உடனுக்குடன் செய்திகளைப ெறுங்கள்.

எங்களைப் பின்தொடரவும