மாட்டிக் கொண்டாரா பெரியார்? (15)

இந்த இடுகைத் தொடரில் 12ஆம் இடுகைக்குப் பின்னூட்டமாக வந்த பின்வரும் இடுகையை நீங்கள் படித்திருக்கக் கூடும். // தோழர் தியாகு, நீங்கள் அறிவாளி தான் நான் ஏற்கிறேன்.எனக்கு சில கேள்வி உள்ளன கேட்கட்டுமா? // 1. மார்க்சியம் முதலாளித்துவ ஆளும்வர்க்க அரசை ஆதரித்து அதற்காக செயல்படுமா? அப்படி செயல்படும் கட்சிகளை உயர்த்திப் பிடிப்பது மார்க்சியம் ஆகுமா? // சமூக நீதி என்பது வர்க்க விடுதலையா? அல்லது சாதிய சமத்துவமா?மார்க்சியம் சொல்கின்ற பெண் விடுதலையும் பெரியார் சொல்கின்ற பெண்விடுதலையும் […]

மாட்டிக் கொண்டாரா பெரியார்? (14)

தந்தை பெரியார் மீது சீமான் பரப்பிய அவதூறு, தன் குற்றாய்வுக்குச் சான்று காட்ட முடியாத நிலையில் அவர் அள்ளிச் சிதற விட்ட பழிதூற்றல்கள், திடீரென்று தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனையும் பெரியாரையும் மோத விட்ட தீச்செயல், இதுதான் வாய்ப்பென்று சீமானுக்கு சப்பைகட்டும் சாக்கில் பெரியார் புகழை சிதைக்கக் கிளம்பிய தோழர் பெ. மணியரசனின் முன்னுக்குப் பின் முரணான வாதுரைகள், அம்பறாத் தூணியில் கணை ஏதும் இல்லாத நிலையில் செருப்பை எடுத்து வீசுவது போல் பெரியார் மீதும் அவருக்காகக் […]

மாட்டிக் கொண்டாரா பெரியார்? (11) சீமானின் கருத்துக்களுக்கு தோழர் தியாகுவின் பதில் இடுகைத் தொடர்

[ஒரு கிழமைக் காலமாய்ப் பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ள ஊர் ஊராகப் பயணம் செய்து கொண்டிருந்ததால் இந்த இடுகைத் தொடரில் இடைவெளி விழுந்து விட்டது. இனி நாள்தோறும் எழுதுவேன்.] நாதக சீமான் தந்தை பெரியார் பற்றி முழுக்க அவதூறாகப் பேசி 20 நாள் ஆயிற்று. அவர் சான்றேதும் தரவில்லை, செய்த அவதூறுக்காக மன்னிப்பும் கேட்கவில்லை என்பது மட்டுமின்றி மென்மேலும் பெரியாரை இழிவுபடுத்திப் பேசிக் கொண்டே இருக்கின்றார். சீமான் பேசியதற்கு நான் சான்று தருகிறேன் என்று பாசக அண்ணாமலை […]

திமுக அமோக மெற்றி பெறும் – இந்தியா டுடே C Voter கருத்து கணிப்பு, மக்களின் கணிப்பும் அதுவே

இந்தியா டுடே C-Voter கருத்து கணிப்பு வெளியாகி பேசு பொருளாக உள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சி மிகவும் சிறப்பாக, மக்களுக்கு பயன் தரும் வகையில் நடந்து வருவதை உறுதி செய்யும் விதமாக இந்த கருத்து கணிப்பு அமைந்துள்ளது. 2021 முதல் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள், தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றியது, ஒன்றிய அரசின் நிதி பங்களிப்பு சாதகமாக இல்லாத போதும் அதை சமாளித்து பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம் அடைய செய்தது, நிதி மேலாண்மை மேம்பட நிதி வல்லுநர்களை நியமிப்பது, […]

இந்நிய டூடேவின் சர்வே ரிசல்ட், திமுக-காங்கிரஸ் கூட்டணி மீண்டும் மிகப்பெரிய வெற்றி பெறும் நிலை

இந்தியாவின் முன்னனி பத்திரிகை நிறுவனமான “இந்நிய டூடே”, இந்தியா-“Cvoter Mood of the Nation” (MOTN) என்னும் தேர்தல் கருத்து கணிப்யை நடத்தி முடித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகளில், தேர்தல் இன்று நடக்கும் பட்சத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி, தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் அபார வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் பாஜக,அதிமுக போன்ற பிரதான கட்சிகள் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. 2024 […]

“தீப்பந்தம் எடுத்து தீண்டாமைபடுத்து” மோடில் விஜய். தவெகவில் தொடரும் ஒடுக்குமுறை! விஜய்க்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப் போகிறார்களா திருநர்கள்?

நடிகர் விஜய் அவர்களின் தமிழக வெற்றி கழகத்தில் புதிதாக மொத்தம் 28 அணிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் திருநர் அணி, சிறார் அணி, ஒய்வு பெற்ற அரசு ஊழியர்கள் அணி என மற்ற கட்சிகளில் இல்லாத பல அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவ்வாறு உருவாக்கப்பட்டுள்ள அணிகள் குறித்தும், சில மிக முக்கியமான அணிகள் உருவாக்கப்படாமல் விட்டதற்கான காரணங்கள் குறித்தும் விஜய்யிடம் கேட்பதற்கு நமக்கு சில கேள்விகள் இருக்கின்றன. அதை ஒவ்வொன்றாக கேட்போம். முதலாவதாக, சிறார் அணி (Children Wing) குறித்தான […]

தமிழ்நாடு முழுவதும் ஸ்டாலின் அலை! 2026 தேர்தலிலும் எதிரொலிக்கும்! -மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களின் நலனுக்காக அரசின் சேவைகள் வழங்கப்பட வேண்டும் என்ற தன்னிகரற்ற கொள்கையுடன், வாக்களித்த மக்களுக்கும் மட்டுமல்லாமல், எந்தவொரு காரணத்தாலும் வாக்களிக்க முடியாத அல்லது வாக்களிக்காத மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு, அனைவருக்கும் சமமான ஆட்சி வழங்குவேன் என்று உறுதியளித்து செயல்பட்டார். அவரின் இந்த செயல்பாடு, அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான மாற்றத்தை உருவாக்கியுள்ளது. பொதுமக்கள் அனைவரும், தனிப்பட்ட அரசியல் நோக்குகளின் எல்லைகளை கடந்து, தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டும் என்ற […]

பெரியாரியலை கருவறுக்கும்பெரியாரியக்க தலைவர்களே..!

தந்தை பெரியார் அவர்கள் தொடர் பிரச்சாரத்தின் வழியாக பல்வேறு வீரியமான கருத்துக்கள் மற்றும் செயல்பாடுகள் மூலம் இளைஞர்களை உருவாக்கி கருஞ்சட்டை ராணுவம் போல் இயக்கத்தை கட்டமைத்திருந்தார். அன்றைய காலத்தில் கருஞ்சட்டைத் தோழர்களை எதிர்த்து பேச கூட அதிகாரிகளும்,ஆதிக்கவாதிகளும்,பார்ப்பனர்களும் மார்வாடிககளும் பார்ப்பன கைக்கூலிகளும் பயப்படுவார்கள். தந்தை பெரியாரை நீதிமன்றத்தில் அமர அனுமதிக்காத ஒரே காரணத்திற்காக எதிர் வழக்கறிஞர் முகத்தில் ஆசிட் அடித்தார் திருச்சி தோழர்.ஆசிட் தியாகராஜன் அத்தகைய கருஞ்சட்டைத் தோழர்கள் பலர் வீரத்துடன் இயக்கத்திற்காக இருந்தார்கள் சக தோழர்களை […]

பெரியாரியலை கருவறுக்கும்பெரியாரியக்க தலைவர்களே..!

எனக்கு தலைவர்தந்தை பெரியார் மட்டும் தான்… தற்பொழுது பெரியாரியலை ஏற்றுக்கொண்ட பெரியாரிய இயக்க தலைவர்கள் யாரை தலைவராகஏற்றுக்கொண்டுள்ளனர்..? அண்ட வந்தவருக்குஇங்குள்ள ஒருவர்அடைக்கலம் கொடுத்தால்அண்ட வந்தவர் தானே,அடைக்கலம் கொடுத்தவரைதலைவராக ஏற்க வேண்டும்..!அது எப்படி அடைக்கலம் கொடுத்தவர்,அண்ட வந்தவரைதலைவராக ஏற்றார்..? தனித்தமிழ்நாடு பேசும்எனது அருமை பெரியாரிய தலைவர்களே..!அண்டைய நாட்டினரிடம் காட்டிய விசுவாசத்தின் காரணம் என்ன..? தமிழ்நாட்டிற்கு காவிரியில் நீர் திறக்காதற்காகவும் தமிழ்நாடு மக்கள் பட்ட பல இன்னல்களை போக்கவும் கர்னாடக மாநில சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் மற்றும் நாகப்பா என்ற‌ […]

தந்தை பெரியாரின் கொள்கைத் தொடர்ச்சியே தமிழீழ விடுதலைப் போராட்டத் தலைவர் பிரபாகரன் என வாதிட முடியுமா?

திராவிட இயக்கத் தலைவர்களும் சிந்தனையாளர்களும் வாதிட்டுள்ளனர்; கருதி வந்துள்ளனர். இதன் தொடர் விளைவாக எழுந்த சீமான் இன்று பெரியார் குறித்து அவதூறுகளைப் பரப்பும் வலதுசாரி ஆகிவிட்டார். இப்போதும் இவ்வாறு திருமுருகன் காந்தி வாதிட்டு வருகின்றார். இன்றைய நிலையில் இதுபற்றி திராவிட இயக்கத் தலைவர்களின் – சிந்தனையாளர்களின் எண்ணம் என்னவென்று தெரியவில்லை.தந்தை பெரியார் மறைந்த போது (1973) பிரபாகரன் அவர்களின் வயது 19.அப்போது இலங்கையில் தமிழர்களின் மீதான இன ஒடுக்குமுறை கடுமையானதாக மாறிக் கொண்டிருந்தது. இலங்கைத் தமிழர்களுக்குள் நிலவிய […]