லைவ்
செய்திகள் ஏற்றுகிறோம்…

பெரியார் விவகாரம் : `சீமான் அண்ணனுக்கு நான் ஆதாரம் தருகிறேன்’ – அண்ணாமலை

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் முதலமைச்சர், அமைச்சர்கள் கடந்த 15 நாள்களாக என்னென்ன பேசினார்கள். ஞானசேகர் யார் என்றே தெரியாது என்று கூறினார்கள். ஆனால் தற்போது அவர் திமுக அனுதாபி என்று முதலமைச்சரே கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மாறுபட்ட கருத்துகளை சொல்லி வருகிறார். முதலமைச்சர் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார். டங்ஸ்டன் சுரங்கத்துக்கு அனுமதி இல்லை […]

ஆளுநர் யார் என முக்கியமல்ல!’ – சட்டமன்ற சர்ச்சையைப்பற்றி விஜய் பேசுகிறார்

இன்று, 2025ம் ஆண்டுக்கான முதல் தமிழக சட்டமன்றக் கூட்டத்தில் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியுள்ளார். இதேப்போல கடந்த ஆண்டும் ஆளுநர் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது. இன்று ஆளுநர், உரையை வாசிக்காமல் வெளியேறிய பிறகு, “அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்துக்கு இவ்வளவு அவமரியாதை செய்ததில் ஒரு தரப்பினராக இருக்கக் கூடாது என்று கடும் வேதனையுடன் அவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர்” என ஆளுநர் மாளிகை சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டது. ஆளுநர் மற்றும் திமுக அரசு […]