“பெரியார் மீதான அவதூறு: சீமான் பரப்பிய தவறான தகவல்களுக்கு விளக்கம்”

பெரியாரின் உண்மையான கருத்துகளை சிதைத்து, அவதூறு பரப்பும் சீமான் மற்றும் அதற்கு எதிரான சான்றுகளின் விளக்கம். “உடல் இச்சை வந்தால் பெற்ற தாயோடு , உடன் பிறந்த சகோதரியோடு கலவி வைத்துக் கொள்” என்று தந்தை பெரியார் குடியரசு கட்டுரையில் எழுதியதாக ஒரு வதந்தியை பரப்பி வருகிறார்கள் சீமானும் அவரது தம்பிகளும். பெரியார் எந்த கட்டுரையிலும், மேடையிலும் இந்த கருத்தை எழுதவோ, கூறவோ இல்லை. 1945 ஆம் ஆண்டு பெரியார் குடியரசு இதழில் “உறவுமுறை” என்ற தலைப்பில் […]
சீமான் வெறி – பெரியார் தத்துவத்துக்கு எதிராக எழுந்த அரசியல் சர்ச்சை

நாய்க்கு வெறி பிடித்தால் பார்ப்பவர்களை கடித்து குதறும். நல்லவர் கெட்டவர் சிறியவர் பெரியவர் தெரியாது. சீமானும் இப்போ அந்த நிலைக்கு தான் வந்து விட்டார். தன் தம்பிகள் ஒவ்வொருவராக விலகி போக போக வெறி தலைக்கு ஏறிவிட்டது 2009 முதல் சிறுக சிறுக சேர்ந்த கூட்டம் தன் கண்முன்னே கலைந்து போவதை அவரால் தாங்கி கொள்ள முடியவில்லை, விஜய் வருகை மேலும் அவரை சோர்வடைய செய்திருக்கிறது பெரியாரை தொட்டவன் கொஞ்ச நாள் வாழ்வது போல தெரியும் ஆனால் […]