தி.மு.க.வின் 75 ஆண்டுகள்: ‘அறிவுத் திருவிழா’ நாளை ஆரம்பம்; சித்தாந்தப் பரிமாற்றத்திற்கான ஒன்பது நாட்கள் களம்!

திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) தனது 75வது பவள விழாவை வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் கொண்டாடத் தயாராகியுள்ளது. இளைஞர் அணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் ‘தி.மு.க. 75 அறிவுத் திருவிழா’ நாளை, நவம்பர் 8, 2025 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தொடங்குகிறது. அறிவு மற்றும் சித்தாந்தப் பரிமாற்றத்தை நோக்கமாகக் கொண்ட இந்தத் திருவிழா, தொடர்ந்து ஒன்பது நாட்களுக்கு, நவம்பர் 16, 2025 வரை நடைபெற இருக்கிறது. தலைவர் தொடங்கிவைக்கும் நிகழ்வுகள்: நாளை காலை 9:30 […]
காமராஜர், எளிமை, சமூக ஊடகம்: ஒரு பொம்மலாட்ட நிகழ்வு (puppet show) !

தோழர் திருச்சி சிவா ஆற்றிய உரையில் மிக சிறிய அளவிலான அதுவும் எந்த ஒரு உள் எண்ணமும் இல்லாமல் எதார்த்தமாக காமராஜருக்கு குளிரூட்டப்பட்ட ஏசி அறை தேவைப்பட்டது என்று கூறியது, ஒரு சாதாரண அரசியல் நிகழ்வாக இருந்திருக்க வேண்டும். ஆனால், ஊதி ஊதி பெரிதாக்கப்பட்டது. திராவிட இயக்கத்தவர்களும், காமராஜர் ஆதரவாளர்களும் பொம்மலாட்ட பொம்மைகளாக (puppets) பயன்படுத்தப்பட்டனர் தேர்தல் வியுக அமைப்பாளர்கள் மூலம் ! ஒன்றை யோசித்துப் பாருங்கள், இப்படி ஒரு நிகழ்வு வரும் வரை 99% உங்களுக்கு […]
பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள்: திராவிட இயக்கத்தின் என்றும் குறையாத மரியாதை!

பெருந்தலைவர் காமராசரின் 123-வது பிறந்தநாளான இன்று, தமிழ்நாடு முழுவதும் ‘கல்வி வளர்ச்சி நாளாக’ உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் கல்விப் புரட்சிக்கு வித்திட்ட காமராசரின் பிறந்தநாளை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் அவரது புகழ் போற்றி, சாதனைகளை நினைவு கூர்ந்து வருகின்றனர். இந்த சிறப்பான நாளில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், காமராசரின் கல்விச் சேவைகளைப் பாராட்டி, புதிய திட்டமொன்றையும் தொடங்க உள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் புகழ் வணக்கம்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், காமராசரின் பிறந்தநாளை முன்னிட்டு தனது […]
திராவிட சிந்தனையை உலகுக்கு எடுத்துச் செல்லும் முயற்சி: கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதன்மை துவக்கம்

சென்னை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் மருமகனும், சமூக நீதி மற்றும் அறிவுசார் அரசியல் வளர்ச்சியின் ஊக்குவிப்பாளருமான சபரீசன் வேதமூர்த்தி, திராவிட சிந்தனையை உலகளவில் உயர்த்தும் புதிய முயற்சியை தொடங்கியுள்ளார். உலகத் தரத்தில் மதிப்புமிக்க கல்வி நிறுவனமான இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், ‘திராவிட இயக்கம் மற்றும் சமூக நீதி’ என்ற தலைப்பில், ஒரு மில்லியன் பவுண்ட் (சுமார் ₹10 கோடி) மதிப்புள்ள முனைவர் பட்ட உதவித்தொகையை நிறுவ திட்டமிட்டுள்ளார். திராவிட சிந்தனை – உலகளாவிய உரையாடலுக்குள் இந்த […]
யார் அந்த பனைமரத்தில் ஏறப் போகிறார்கள்? பார்ப்பனர்களா ?

பனை மரம் ஏறுவதே “தர்மம்” “கர்ம பயன்” என்று அதனை குல தொழிலாக பார்ப்பனர் அல்லாத நாடார் சமூகமானது 2000 ஆண்டுகளாக வஞ்சிக்கபட்டது. காலனித்துவ காலத்தில், சற்றே மேற்கத்திய கல்வி மூலம் அந்த பணி தங்களது பிறவிச் செயலல்ல என பறைசாற்றி கல்வி, வணிகம், அமைப்பு ஆற்றல் ஆகியவற்றைத் தழுவி, சாதிக் கட்டுப்பாடுகளை உடைத்தெறிய தத்தமது வரலாற்றின் மிகப்பெரிய போராட்டத்தை மேற்கொண்டது. “நாடார் மகாஜன சங்கம்” போன்ற சமூக சங்கங்கள் உருவாக்கப்பட்டு, நாடார் சமூகத்தை பிற தொழிலில், […]
தி.மு.க. பொதுக்குழுவில் உறுதியுடன் ஒலித்த மு.க. ஸ்டாலின் பேச்சு!

தி.மு.க. பொதுக்குழுக்கூட்டம் மதுரை உத்தங்குடியில் நடைபெற்றது .இப்பொதுக்குழு கூட்டத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும் கழகத் தலைவருமான மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். அவரது உரை, எதிர்வரும் தேர்தல்களுக்கான தி.மு.க.வின் வியூகங்களை மட்டுமின்றி, கடந்த 11 ஆண்டுகளில் பா.ஜ.க. ஆட்சி , எப்பேர்ப்பட்ட தாக்கத்தை பொதுமக்களிடையே ஏற்படுத்தியிருக்கிறது என்பது குறித்து மிக துல்லியமாக உரையாற்றினார் . “பரந்து பறக்கும் கழகக் கொடி” ஸ்டாலின் தனது உரையில், “நம்முடைய கொடி எங்கெல்லாம் பறக்கிறது என்பதைக் காண என் கண்கள் நாடும்” எனத் […]
தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய நிதியைத் தர மறுக்கும்ஒன்றிய அரசுக்குக் கண்டனம்! – திமுக பொதுக்குழுவில் தீர்மானம்
பிரதமர் மோடி தலைமையிலான கடந்த 11 ஆண்டுகள், பா.ஜ.க. ஆட்சியில்மக்களை மத ரீதியாகப் பிளந்து, இந்துத்துவாக் கொள்கையைநடைமுறைப்படுத்தி வருகிறது. ஒரே நாடு-ஒரே தேர்தல், ஒரே ஆட்சி மொழி, ஒரே நுழைவுத் தேர்வு, ஒரே வரி, ஒரே கல்வி என்று ஒன்றிய அரசிடம்அதிகாரத்தைக் குவித்து, மாநிலங்களின் நிதி உரிமை, வரி உரிமை, கல்விஉரிமை உள்ளிட்ட அனைத்தையும் முற்றிலுமாகப் பறித்து, தன்னாட்சி மிக்கபுனலாய்வு அமைப்புகளான சி.பி.ஐ, அமலாக்கத்துறை, வருமானவரித்துறைஆகியவற்றை எதிர்க்கட்சிகளைப் பழிவாங்குவதற்கானகைப்பாவைகளாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான நீட் தேர்வு, மதுரைஅரிட்டாப்பட்டி […]
அடங்கிப்போக மாட்டோம். பிளவுபட மாட்டோம்.ஒற்றுமையுடன் ஓரணியில் நிற்கும் தமிழ்நாடு!” -திமுக பொதுக்குழுவில் தீர்மானம்

மாண்புமிகு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், திராவிட இயக்கத்தின் பண்பாட்டு மையமான மதுரையில் இன்று நடக்கும் கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தில் “ஓரணியில் தமிழ்நாடு” எனும் பிரச்சார இயக்கத்தை துவக்கி வைத்துள்ளார்.நம் மண், மொழி மற்றும் தமிழ்நாட்டு மக்களின் சுயமரியாதையை காக்கும் போரில் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தையும் ஒன்றிணைக்கும் பொருட்டு இப்பிரச்சார இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. “ஓரணியில் தமிழ்நாடு” என்பது, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் 30% வாக்காளர்களை கட்சி உறுப்பினராக பதிவு […]
ஏப்ரல் 29 முதல் மே 5 வரை தமிழ்நாட்டில் தமிழ் வார விழா – பாவேந்தர் பாரதிதாசன் நினைவில் விழாக்கள் நடத்த முதல்வர் அறிவிப்பு!

சென்னை: பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினத்தை முன்னிட்டு வரும் ஏப்ரல் 29 ஆம் தேதி முதல் மே 5 ஆம் தேதி வரை ஒருவாரத்திற்கு தமிழ் வார விழா கொண்டாடப்படும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் விதி எண் 110ன் கீழ் இந்த அறிவிப்பினை முதல்வர் வெளியிட்டார். தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் விதி எண் 110 கீழ் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: – திராவிட […]
தலித்தியம் எனும் பேராபத்து – இப்போதாவது புரிந்துக்கொள்வீரா என்று மாரடித்துக்கொள்கிறோம் :

தற்போது நடந்து கொண்டிருக்கும் கோபி நாய்னார், தோழர் மதிவதனி சிக்கல் என்பதை ஏதோ தனி நபர் தாக்குதல் என்பது போலவும், மற்றொரு கட்சியின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு என்றும் கருதுவதை முதலில் நிறுத்திவிட்டு, இந்த சூழழை சற்று கட்டுடைத்து பாருங்கள் – அப்போது புரியும் இது தலித்தியம் எனும் தத்துவ சிக்கல் உருவாகியுள்ள ஒரு முடிச்சு என்று. தலித்தியம் தத்துவம் பேசும் அறிவுஜீவிகள், எந்த ஒரு தருணத்திலும் கொண்டு வரும் உரையாடலானது – ♦பெரியார் ஒரு பிற்படுத்தப்பட்ட […]