லைவ்
செய்திகள் ஏற்றுகிறோம்…

காங்., ஏஐஎம்ஐஎம் ஆதரவுடன் பாஜக வெற்றி: மகா​ராஷ்டிர முதல்வர் தேவேந்​திர பட்​னா​விஸ் கடும் எச்சரிக்கை!

மும்பை: மகா​ராஷ்டிராவில் சமீபத்தில் நடைபெற்ற நகராட்சி தலைவர் தேர்தல்களில், பாஜக வேட்பாளர்கள் அதன் பரம எதிரிகளான காங்கிரஸ் மற்றும் ஏஐஎம்ஐஎம் கட்சிகளின் ஆதரவுடன் வெற்றி பெற்றிருப்பது அம்மாநில அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தன்னிச்சையாக முடிவெடுத்த உள்ளூர் தலைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் எச்சரித்துள்ளார். அம்பர்நாத் நகராட்சி: சிவசேனாவை ஓரங்கட்டிய பாஜக – காங்கிரஸ் கூட்டணி தானே மாவட்டத்தில் உள்ள 60 உறுப்பினர்களைக் கொண்ட அம்பர்நாத் நகராட்சிக்கு […]