RBI-ன் அதிரடி விதிகள்..பாதிக்கப்பட போகும் பாமர மக்கள் …ஏழை மக்கள் வாழ்வியலை சீர்குலைகிறதா? நிதித்துறை …

நகை கடன் குறித்து தற்போது ஆர்பிஐ 9 விதிகளை வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் இவ்விதிப்பு மக்களுக்கு சாதகமா? அல்லது பாதகமாக? என்கிற கருத்துக் கணிப்பில் பெரும்பாலும் பாதகமே என தெரிவிக்கப்பட்டு இருக்கிறார்கள். முதலில் இருந்த மாதிரி நகை கடனுக்கான வட்டியை மட்டும் கட்டிக்கொண்டு பிறகு அசலை எப்போது வேண்டுமானாலும் செலுத்தி நகையை பெற்றுக்கொள்ளலாம் ஆனால் தற்பொழுது அந்நிலை மாறி. . வட்டியுடன் சேர்ந்து அசலையும் அக்காலத்திற்குள் கட்டி முடித்து விட்ட பிறகு தான் மீண்டும் ஒருமுறை […]
இப்ராஹிம் ட்ரொரே எனும் புதிய நம்பிக்கை – புவிசார் அரசியலில் ஒரு சம்மட்டி!

புர்க்கினா பாசோவின் முன்னாள் நாய்கன் தோழர் தோமசு இசிடோரே நோயல் சங்காராவின் தத்துவ தன்மைகளை, வழிமுறைகளை பின்பற்றி, ஒரு புதிய நம்பிக்கை, ஒரு கசையாக உருவாகி வெற்றி நடை போடுகிறார் தோழர் இப்ராஹிம் ட்ரொரே. தோமசு சங்கராவை போலவே மிக இளம் வயதில் ராணுவத்திற்கும் அரசு அதிகாரத்திற்கும் வந்து விட்டார். இன்னும் சொல்லப்போனால், வேறு 33 வயதில் புர்க்கினா பாசோவின் ராணுவ புரட்சியின் மூலம் அதிபராக வந்துவிட்டார். சமகால அரசியல் உலகில் மிக இளமையான தலைவர், அதிபர் […]
ED க்கு தடை விதித்த உச்சநீதிமன்றம் ..!கூட்டாட்சி அமைப்பை பாதிக்கிறது – பி ஆர் காவாய்

டாஸ்மாக் (TASMAC) நிறுவனத்தில் ஏதேனும் நிதி முறைகேடுகள் உள்ளனவா? என்ற கோணத்தில் Enforcement Directorate (ED) தொடங்கிய விசாரணைக்கு, உச்ச நீதிமன்றம் இன்று தடை விதித்தது. மேலும், நீதிபதிகள் கருத்து தெரிவிக்கையில், ED பல்வேறு அரசியல் நோக்கங்களுடன் செயல்படுகிறது, என்றும், இது கூட்டாட்சி அமைப்பின் அடிப்படைகளை பாதிக்கக்கூடியது,”என்ற கடுமையாக விமர்சனம் கூறினர். இதனடிப்படையில், தமிழ்நாட்டின் மாநில அரசு தாக்கல் செய்த மனுவில், ED தனது அதிகார வரம்புகளை மீறி, மாநில நிறுவனங்களில் தலையீடு செய்வதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. அதற்கு […]