மறக்கப்பட்ட நில உரிமை போராளி – அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயகர் !

இந்திய துணைக்கண்டத்தின் சமய, தத்துவ மரபு வைதீகம் அவைதீகம் எனும் இரு தளங்களில் நீண்டுகொண்டே வந்தது. அந்த அவைதீக மரபில் சாருவகர், மகாவீரர், புத்தர், திருவள்ளுவர், சித்தர்கள், அய்யா வைகுண்டர், வள்ளலார், நாராயண குரு, ஐயங்காளி போன்றோர் மாற்றுச் சிந்தனையைக் கொண்டவர்கள். இந்த வரிசையில் மறக்கப்பட்ட, மறைக்கப்பட்ட ஒரு பெயர் — நில உரிமை போராளி அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயகர். 1799 ஆம் ஆண்டு செங்கற்பட்டுக்கு அருகே உள்ள அத்திப்பாக்கம் கிராமத்தில் பிறந்தவர். கிறிஸ்தவ மிஷனரி பள்ளியில் […]

‘ரீல்’ நாயகனின் ‘ரியல்’ அரசியல்: சந்தர்ப்பவாத மௌனங்களும், பாஜகவின் பின்னணி வியூகங்களும்!

1. அண்ணாவின் பங்களிப்பைத் திட்டமிட்டுப் புறக்கணித்த விஜய்: ‘தமிழ்நாடு’ பெயர்ச் சூட்டலின் பின்னணி மௌனம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள், ‘தமிழ்நாடு’ என்ற பெயர் சூட்டப்பட்டதன் வரலாற்றைச் சிறப்பித்து ஒரு பதிவு வெளியிட்டார். அதில், இந்தப் பெயருக்காகப் போராடிய “தியாகிகளுக்கு” நன்றி தெரிவித்தார். இந்த மேலோட்டமான அஞ்சலிக்குப் பின்னால், ஆழமான அரசியல் உள்நோக்கம் மறைந்திருக்கிறது. இது, வரலாற்றின் மிக முக்கியமான பகுதியை, குறிப்பாக திமுக மற்றும் பேரறிஞர் அண்ணாவின் பங்களிப்பை, வேண்டுமென்றே மறைக்கும் ஒரு […]