நெய்வேலி நிலக்கரி நிறுவனம், விசுவேசுவரய்யா, G.D. நாயுடு:

நாம் இன்று அன்றாடம் பயன்படுத்தும் பல்வேறு பொருட்கள் அவர் ஆராய்ந்து உருவாக்கியவையே ! உலக நாடுகளை எல்லாம் ஆட்டிப் படைத்த ஜெர்மன் நாட்டுத் தலைவர் ஹிட்லர் கண்டு வியந்த ஒரு பார்ப்பனரல்லாத தமிழர் ! அப்படிப்பட்ட ஒரு அறிவியல் விஞ்ஞானி, பள்ளிப்படிப்பை முடிக்காத தயாரிப்பாளர், தந்தை பெரியாரின் உற்ற நண்பர், இன்று பன்முகம் கொண்ட ஒரு தலைவருக்கு தமிழ்நாடு அரசு சரியான அங்கீகாரம் கொடுத்துள்ளது கோயம்புத்தூரில் ! ஆனால் அவருக்கு இன்னொரு மிக முக்கியமான அங்கீகாரம் கொடுக்கப்பட […]
மக்கள் பங்கேற்போடு வளர்ச்சியை உறுதிசெய்வதுதான் திராவிட மாடல் அரசு!

கிராமத்தின் வலிமைதான் மாநிலத்தின் வலிமை! மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் ஐந்து கிராமசபைக் கூட்டங்களில் பங்கேற்று மக்களுடன் கலந்துரையாடினார். மக்களின் கருத்துக்களை கேட்ட முதலமைச்சர் அவர்கள் மக்கள் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்ற அதிகாரிகளுக்கு ஆணையிட்டார். பொதுமக்களுடன் நேரடி தொடர்பில் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் காணொளி வாயிலாக இணைந்து 12000க்கும் மேற்பட்ட கிராம சபைகளில் சிறப்புரையாற்றினார்.மக்களிடம் செல், அவர்களுடன் வாழ், அவர்களிடமிருந்து கற்றுக்கொள், அவர்களை நேசி, அவர்களுக்கு சேவை செய் எனும் பேரறிஞர் அண்ணா காட்டிய […]