லைவ்
செய்திகள் ஏற்றுகிறோம்…

கலைஞரின் ஆட்சிக்காலம், விவசாயிகளின் பொற்காலம் – தமிழ்நாட்டில் பசுமை புரட்சி செய்த தி.மு.க. அரசு

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்” என்ற அய்யன் திருவள்ளுவரின் வாக்கு, திராவிட இயக்கத்தின் விவசாயக் கொள்கைகளுக்கு ஊந்துகோலாக அமைந்தது. மண்ணையும் மக்களையும் தனது இரு கண்களாகப் பாவித்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற ஒவ்வொரு காலகட்டத்திலும், விவசாயிகளின் நலனையும், வேளாண்மையின் வளர்ச்சியையும் தனது ஆட்சியின் உயிர்நாடியாகக் கருதினார். அவரது தலைமையிலான தி.மு.க அரசின் கொள்கைகள், வெறும் உற்பத்திப் பெருக்கத்தை மட்டும் நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. மாறாக, அவை விவசாயிகளை கடனிலிருந்து விடுவிப்பது, […]