தி.மு.க. பொதுக்குழுவில் உறுதியுடன் ஒலித்த மு.க. ஸ்டாலின் பேச்சு!

தி.மு.க. பொதுக்குழுக்கூட்டம் மதுரை உத்தங்குடியில் நடைபெற்றது .இப்பொதுக்குழு கூட்டத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும் கழகத் தலைவருமான மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். அவரது உரை, எதிர்வரும் தேர்தல்களுக்கான தி.மு.க.வின் வியூகங்களை மட்டுமின்றி, கடந்த 11 ஆண்டுகளில் பா.ஜ.க. ஆட்சி , எப்பேர்ப்பட்ட தாக்கத்தை பொதுமக்களிடையே ஏற்படுத்தியிருக்கிறது என்பது குறித்து மிக துல்லியமாக உரையாற்றினார் . “பரந்து பறக்கும் கழகக் கொடி” ஸ்டாலின் தனது உரையில், “நம்முடைய கொடி எங்கெல்லாம் பறக்கிறது என்பதைக் காண என் கண்கள் நாடும்” எனத் […]
தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய நிதியைத் தர மறுக்கும்ஒன்றிய அரசுக்குக் கண்டனம்! – திமுக பொதுக்குழுவில் தீர்மானம்
பிரதமர் மோடி தலைமையிலான கடந்த 11 ஆண்டுகள், பா.ஜ.க. ஆட்சியில்மக்களை மத ரீதியாகப் பிளந்து, இந்துத்துவாக் கொள்கையைநடைமுறைப்படுத்தி வருகிறது. ஒரே நாடு-ஒரே தேர்தல், ஒரே ஆட்சி மொழி, ஒரே நுழைவுத் தேர்வு, ஒரே வரி, ஒரே கல்வி என்று ஒன்றிய அரசிடம்அதிகாரத்தைக் குவித்து, மாநிலங்களின் நிதி உரிமை, வரி உரிமை, கல்விஉரிமை உள்ளிட்ட அனைத்தையும் முற்றிலுமாகப் பறித்து, தன்னாட்சி மிக்கபுனலாய்வு அமைப்புகளான சி.பி.ஐ, அமலாக்கத்துறை, வருமானவரித்துறைஆகியவற்றை எதிர்க்கட்சிகளைப் பழிவாங்குவதற்கானகைப்பாவைகளாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான நீட் தேர்வு, மதுரைஅரிட்டாப்பட்டி […]
அடங்கிப்போக மாட்டோம். பிளவுபட மாட்டோம்.ஒற்றுமையுடன் ஓரணியில் நிற்கும் தமிழ்நாடு!” -திமுக பொதுக்குழுவில் தீர்மானம்

மாண்புமிகு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், திராவிட இயக்கத்தின் பண்பாட்டு மையமான மதுரையில் இன்று நடக்கும் கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தில் “ஓரணியில் தமிழ்நாடு” எனும் பிரச்சார இயக்கத்தை துவக்கி வைத்துள்ளார்.நம் மண், மொழி மற்றும் தமிழ்நாட்டு மக்களின் சுயமரியாதையை காக்கும் போரில் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தையும் ஒன்றிணைக்கும் பொருட்டு இப்பிரச்சார இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. “ஓரணியில் தமிழ்நாடு” என்பது, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் 30% வாக்காளர்களை கட்சி உறுப்பினராக பதிவு […]
இந்தியாவுக்கே முன்னோடியாக மகளிர் வாழ்வைமேம்படுத்தும் திராவிட மாடல் அரசு! – திமுக பொதுக்குழுவில் தீர்மானம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றது முதல் பேருந்துகளில் மகளிர், மாணவிகள், மாற்றுத் திறனாளிகள், திருநர்கள்ஆகியோருக்கு கட்டணமில்லா விடியல் பயணம், 1.14 கோடி இல்லத்தரசிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர்உரிமைத் திட்டம், பெண்களுக்கு மானியத்துடன் இளஞ்சிவப்பு (பிங்க்) ஆட்டோ, புதுமைப் பெண் திட்டம், அரசுப் பணிகளில் பணியாற்றும்பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு ஓராண்டு, பணியாற்றும் பெண்களுக்குத்தோழி விடுதி, வேலைக்குச் செல்லும் பெண்களின் குழந்தைகள் தங்கிட 17 சிப்காட் தொழிற்சாலைப் பூங்காக்களில் குழந்தைகள் காப்பகம், […]
உழவர்கள் – நெசவாளர்கள் – மீனவர்கள் எனஅனைத்துத் தரப்பினரின் வாழ்விலும்புதிய விடியல் தந்த திராவிட மாடல் அரசின்சாதனைகளைப் பரப்புவோம்!

கடந்தநான்காண்டுகளில் குறிப்பிட்ட நேரத்தில் மேட்டூர் அணையைத் திறந்து, உழவர்களின் நலனைப் பாதுகாத்திருக்கிறது திராவிட மாடல் அரசு. இந்த ஆண்டும், வருகின்றஜூன் 12-ஆம் நாள் மேட்டூர் அணையைத் திறந்து வைக்கவுள்ளார்மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். இதுவரையில் வேளாண்மைக்கெனத் தனியாக 5 நிதிநிலை அறிக்கைகள்சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, நெல் – கரும்பு – பருத்தி – எண்ணெய் வித்துகள் – பயறு வகைகள் உள்ளிட்ட அனைத்து வகைதானியங்களின் உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள்சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருவதுடன் வேளாண்மைக்கு ஆதாரமானநீர் மேலாண்மையில் […]