நிதீஷ் குமார் சரிவைச் சந்தித்த நிலையில், பீகாரில் பிரசாந்த் கிஷோரின் அரசியல் இடம் எங்கே?
வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 11) பாட்னாவில் நடந்த தனது ஜன் சுராஜ் கட்சியின் (ஜேஎஸ்பி) பேரணியில், பிரசாந்த் கிஷோர் போஜ்புரி பகுதியிலிருந்து ஒரு நாட்டுப்புற பழமொழியைப் பயன்படுத்தினார் – “திருமண சடங்குகளைச் செய்யும் பூசாரி மரணத்திற்குப் பிறகு இறுதிச் சடங்குகளையும் செய்கிறார் . ” காந்தி மைதானத்தில் கூடியிருந்த பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் எதிர்ப்பாளர்களுக்கு இந்த பஞ்ச் லைன் ஒரு தற்காலிக சிலிர்ப்பை அளித்திருக்கலாம். புதிதாக உருவான ஜே.எஸ்.பி.யின் நிறுவனர், 2015 ஆம் ஆண்டு நிதிஷின் அரசியல் […]
வக்பு வாரிய சட்டம் குறித்து மேற்கு வங்கத்தில் நிலவும் பதற்றம்; அமைதியை நிலைநாட்ட மம்தா பானர்ஜி வேண்டுகோள்!
கொல்கத்தா: வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக மேற்கு வங்கத்தில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. 24 தெற்கு பர்கனாஸ் மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டத்திலும் வன்முறை ஏற்பட்டது. இதில் சில போலீசார் காயம் அடைந்தனர். இதனிடையே, மக்கள் அமைதி காக்குமாறு மேற்கு வங்க மக்களுக்கு மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. மம்தா பானர்ஜி முதல்வராக உள்ளார். மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. […]