பார்ப்பன பாசத்திற்கு ஏங்கும் திராவிட மாடல் அரசு ? !
எஸ்.வி. வெங்கடராமன் ( பார்ப்பனர்) தெரு பெயர் – திராவிட முதல்வர் அறிவிப்பு ! ” உங்களில் ஒருவனாக இருப்பேன் ” என்று கூறி 97% பார்ப்பனர் அல்லாத மக்களின் ஓட்டுகளை வாங்கி அரசமைத்த திராவிட முன்னேற்றக் கழகம், சில மாதங்களாக பார்ப்பன பாசத்திற்கு ஏங்குகிறதோ என்கின்ற சந்தேகம் நமக்கு வலுக்கிறது. பரந்தூர் விமான நிலையம், மேல்மா பிரச்சனை, டங்ஸ்டன் விவகாரம், நெய்வேலி நிலக்கரி சுரங்க நில பிரச்சினை, ஒப்பந்த ஊழியர்கள் சிக்கல் இன்று எத்தனையோ விவகாரங்களில் […]