தாயுடன் புணர்ந்தது ஒரு பார்ப்பன மகனே :
எச்ச ராஜா உனக்கு பக்கம் 21 என்றால் எங்களுக்கு படலம் 26 ? : இது பிரம்மதேவர் சரஸ்வதி கதை அல்ல. ஒரு காம வெறி பிடித்த பார்ப்பானின் கதை. காமவெறி என்றால் சாதாரண காமவெறி கிடையாது. அவனுடைய தாயை புணர்ந்த காமவெறி பிடித்த பார்ப்பான். திருவிளையாடல் புராணத்தில் 26வது படலமாக வருவது ” மாபாதகம் தீர்த்த படலம் ” என்ற படலம். அதன் பாடல் வரி : ….. விரை செய் மாலைக் குலோத்துங்க மீனவன் […]
ஜல்லிக்கட்டு: தடைகளை தகர்த்தெறிந்து வரலாறு படைத்துக் கொண்டிருக்கும் தமிழர்களின் வரலாற்று மிக்க வீர விளையாட்டு.
கிரிக்கெட், கால்பந்து வீரர்களுக்கு கூட ஒரு வருடத்தில் ஓரிரு மாதங்கள் ஓய்வெடுப்பதற்கான வாய்ப்பு கிட்டும். ஆனால் வருடம் முழுவதும் ஓய்வில்லாமல் தை மாதம் நடக்கவிருக்கும் வீர விளையாட்டிற்காக பயிற்சி மேற்கொள்ளும் காளைகளையும், காளையர்களையும் தமிழ்நாட்டில் மட்டும் தான் காண முடியும். தைத் திருநாள் என்றாலே பொங்கலுக்கு அடுத்தப்படியாக ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்கள், சிறுவர்கள் என் எல்லோருக்கும் சட்டென்று கண் முன்னே வந்து நிற்பது ஜல்லிக்கட்டு. “வாடிவாசலில் இருந்து சீறி வரும் காளைகளின் திமிலை திமிர் கொண்டு அடக்கும் […]